மேலும் அறிய

Karthi Upcoming Movie : பேச்சிலர் இயக்குநருடன் கை கோர்க்கிறாரா கார்த்தி? ரீசண்ட் கார்த்தி அப்டேட்ஸ்..

கார்த்தியின் அண்ணன் சூர்யா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஜெய் பீம் என்ற படம் எடுத்த பிறகு கார்த்தி முத்தையாவின் படத்தில் நடிப்பது சரியல்ல என்ற குரல்கள் கோடம்பாக்கத்தில் ஒலிக்கின்றன.

சிவக்குமார், சூர்யா என்ற இரு பெரிய நடிகர்களின் குடும்பத்திலிருந்து வந்தாலும் கார்த்தியின் கதை தேர்வு தனியாக இருக்கும். பருத்திவீரன் என்ற ஒரு ரிஸ்க்கான சப்ஜெக்ட்டில் தனது அறிமுகத்தை ஒத்துக்கொள்ளவே தனி தைரியம் வேண்டும் .  அமெரிக்கா சென்று இயக்கம் பற்றி படித்துவந்து மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தாலும் தென் தமிழ்நாட்டின் வாழ்வியலை அப்பட்டமாக தன் உடல்மொழியில் பருத்திவீரன் படத்துக்காக கொண்டு வந்திருப்பார் கார்த்தி.

பருத்திவீரனுக்கு பிறகு அடுத்த படமே கோலிவுட்டின் ஜீனியஸான செல்வராகவனுடன் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி செய்தபோது அனைவரும் கார்த்தியை தன் கீர்த்தி குறையாமல் பார்த்தனர்.

Karthi Upcoming Movie : பேச்சிலர் இயக்குநருடன் கை கோர்க்கிறாரா கார்த்தி? ரீசண்ட் கார்த்தி அப்டேட்ஸ்..

அதன் பிறகு தான் ஒரு ஆர்ட் பிலிம் ஆர்ட்டிஸ்ட் இல்லை என்பதை உணர்த்துவதற்காக அவர் ஏகப்பட்ட கமர்ஷியல் படங்கள் செய்து தன் கிராஃபில் சில இறக்கங்களை சந்தித்தார். இடையில் பா. இரஞ்சித்தின் மெட்ராஸ், லோகேஷ் கனகராஜின் கைதி போன்ற படங்களில் நடித்து தான் கமர்ஷியல் எலிமெண்ட் இல்லை அப்பட்டமாக உணர்த்தினார். 

இருப்பினும், முத்தையா போன்ற ஆதிக்க சாதியவாதத்தை உறவுகள் என்ற பெயரில் விருந்து படைக்கும் இயக்குநர்களுடன் கை கோர்த்தார். அந்த விமர்சனங்கள் வந்தாலும் கார்த்தி தனது பாதையை நிறுத்திக்கொள்ளவில்லை. அந்தவகையில் தற்போத் முத்தையாவுடன் மீண்டும் கார்த்தி இணைந்திருக்கிறார். பிரமாண்ட இயக்குநர் என பெயர் எடுத்திருக்கும் ஷங்கரின் மகள் அறிமுகமாக இருக்கும் இப்படமும் வழக்கம்போல் முத்தையா பாணியில் இருக்கும் என பலர் கூறுகின்றனர்.

மேலும் கார்த்தியின் அண்ணன் சூர்யா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஜெய் பீம் என்ற படம் எடுத்த பிறகு கார்த்தி முத்தையாவின் படத்தில் நடிப்பது சரியல்ல. அதுமட்டுமின்றி அந்தப் படத்தை சூர்யாவின் 2d நிறுவனம் தயாரிப்பது அறம் அல்ல எனவும் குரல்கள் கோடம்பாக்கத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில் கார்த்தி அடுத்ததாக பேச்சிலர் பட இயக்குநர் சதீஷூடன் கை கோர்க்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Bigg Boss Ultimate: 'தோற்றுப்போன வெறுப்போட திரும்ப வரான் நெருப்போட...'- பிக்பாஸ் அல்டிமேட்டில் கவிஞர் சினேகன்

தலைப்பு செய்திகள்

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
Embed widget