மேலும் அறிய

Tamannaah: நான் எப்போது பெண்ணாக மாறினேன் தெரியுமா? தமன்னா ஓபன் டாக்

Tamannaah Bhatia: நடிகை தமன்னா தனது கடந்த கால நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ள விஷயம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.

Tamannaah Bhatia: நடிகை தமன்னா தனது கடந்த கால நினைவுகள் குறித்து பகிர்ந்துள்ள விஷயம் சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

நடிகை தமன்னா நடித்துள்ள லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரீஸின் இரண்டாம் பாகம், வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வெப் சீரிஸ் வெளியாவதற்கு முன்பாகவே ப்ரோமஷனில் தமன்னா தனது சினிமா அனுபவங்கள் குறித்து கூறியதே ரசிகர்களுக்கும் சினிமா வட்டாரத்திற்கும் ஆச்சரியமாக இருந்தது. 

இந்நிலையில், தமன்னா தற்போது கூறியுள்ள தகவல் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமன்னா சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில், தயாரிப்பாளர் ஒருவர், நான் ஆண் போல் இருப்பதாகவும், ஆண் போல் நடப்பதாகவும், ஆண் போல் சண்டை செய்வதாகவும், ஆண் போல் நடனமாடுவதாகவும் கூறினார். மேலும், நடந்தாலும், சண்டை செய்தாலும், நடனமாடினாலும், பெண்மை வெளிப்படவேண்டும் எனக் கூறினார். அதன் பின்னர் தான், தான் பெண்ணாக நடந்துகொள்ளக் கற்றுக்கொண்டேன் எனக் கூறியுள்ளார். 

ஏற்கனவே, லஸ்ட் ஸ்டோரிஸ் தொடர்பாக, “லஸ்ட் ஸ்டோரீஸ் சீரியஸில் நடிப்பதற்கு விஜய் வர்மா மிகவும் உதவியாக இருந்தார். குறிப்பாக, படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்கும் போது என்னை மிகவும் சௌகரியமாக உணரவைத்தார். அதனால் தான் படுக்கை அறைக் காட்சிகளில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற வகையில் நடிக்க முடிந்தது” எனக் கூறினார். 

மேலும், “படுக்கை அறைக்  காட்சிகளில் நடிக்கும் போது நம்முடன் நடிக்கும் நடிகரின் ஒத்துழைப்பு நமக்கு மிகவும் முக்கியம். அப்போது தான் இயக்குநர் எதிர்பார்த்தபடி நடிக்க முடியும். விஜய் வர்மா அந்த வகையில் எனக்கு மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படுக்கை அறைக் காட்சிகளில் மிகவும் பாதுகாப்பாக உணரும் போது தான் நம்மால் கதைக்கு ஏற்ற வகையில் நடிக்க முடியும் எனவும், நான் இதற்கு முன்னர் ஒரு நடிகரிடம் இவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்ததில்லை. அதுதான் ஒரு நடிகருக்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையான பாதுகாப்பை நீங்கள் உணர வேண்டும். விஜய் வர்மா அதை மிகவும் எளிதாக உணரச் செய்தார்” என கூறியது வைரலானது. 

மேலும் அந்த பேட்டியில், “ விஜய் வர்மாவை தான் நீண்ட காலமாக கவனித்து வந்தேன். அவரது கதைத் தேர்வு என்னை மிகவும் கவர்ந்தது. இவ்வளவு திறமையான நடிகருடன் நடிக்க வேண்டும் என தான் ஆசைப்பட்டேன், குறிப்பாக லஸ்ட் ஸ்டோரீஸில் நடிப்பதற்கு விஜய் வர்மாவும் ஒரு காரணம்” என கூறினார். 

விஜய் வர்மாவுடன் காதல்:

இதற்கு முன்னர் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக நடிகை தமன்னா தெரிவித்திருந்தார். தங்களுக்கு இடையேயான இந்த உறவானது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் படப்பிடிப்பின் போது தொடங்கியதாக கூறியிருந்தார் . தமன்னா - விஜய் வர்மா முதன்முறையாக இணைந்து நடிக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென்சர்மா, ஆர் பால்கி மற்றும் சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Fengal Cyclone:
Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்திTVK Vijay : தவெகவில் இணைந்த முக்கிய திரை பிரபலம்! கொண்டாடும் தொண்டர்கள்! வெளியான வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெஞ்சல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Red Alert: விஸ்வரூபம் எடுக்கும் ஃபெஞ்சல் புயல்.! அடுத்த 5 நாட்களுக்கு எங்கே ரெட்- ஆரஞ்சு அலர்ட்: லிஸ்ட் இதோ
Fengal Cyclone:
Fengal Cyclone: "புயலோ, மழையா.. எது வந்தாலும் தயார்" ஃபெஞ்சலை எதிர்கொள்ள சென்னை ரெடி - மேயர் பிரியா
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
Cyclone SOPs: வந்தது புயல்; இந்த 12 விஷயங்களை மறக்காதீங்க- அரசு அறிவுறுத்தல்!
Cyclone SOPs: வந்தது புயல்; இந்த 12 விஷயங்களை மறக்காதீங்க- அரசு அறிவுறுத்தல்!
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
Samantha Ruth Prabhu: நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் உயிரிழப்பு; மகளின் உருக்கமான போஸ்ட் - ரசிகர்கள் ஆறுதல்!
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
Embed widget