மேலும் அறிய

SV Ramanan Passed Away: அனிருத் தாத்தா காலமானார்... இயக்குனர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவர்!

பிரபல இயக்குநரும் அனிருத்தின் தாத்தாவுமான எஸ்.வி.ரமணன் இன்று காலமானார்.

பிரபல இயக்குநரும் அனிருத்தின் தாத்தாவுமான எஸ்.வி.ரமணன் இன்று காலமானார். 

இயக்குநரும், ரேடியோவில் விளம்பர படங்களுக்கு குரல் கொடுத்து பிரபலமானவருமான எஸ்.வி.ரமணன் இன்று தனது ஆர்.ஏ.புரத்தில் உள்ள வீட்டில் காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது. பழமபெரும் இயக்குநரான கே. சுப்ரமணியத்தின் மகனான இவர் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு மேடைகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய அவர், தூர்தர்ஷனுக்காக பல்வேறு சீரியல்களையும் இயக்கியுள்ளார். 


SV Ramanan Passed Away: அனிருத் தாத்தா காலமானார்... இயக்குனர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவர்!

டாக்குமெண்ட்ரி ஃபிலிம் மேக்கராகவும் அறியப்பட்ட எஸ்.வி.ரமணனுக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தனது பலதரப்பட்ட திறமைகளால் அறியப்பட்ட எஸ்.வி.ரமணன், ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிப்பரப்பட்ட விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தார். அவரது பாரிடோன் குரல் இன்று வரை பிரபலமாக உள்ளது. இவரது தங்கையான டாக்டர் பத்ம சுப்ரமணியம் பிரபல பரதநாட்டிய கலைஞர்.


SV Ramanan Passed Away: அனிருத் தாத்தா காலமானார்... இயக்குனர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவர்!

பிரபல இசைக்கலைஞர் அபஸ்வரம் ராம்ஜி மற்றும் டாக்குமெண்ட்ரி ஃபிலிம் மேக்கர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இவரது சகோதர்கள். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம்வரும் இசையமைப்பாளர் அனிருத் இவரது பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இவரது டாக்குமெண்ட்ரி படங்களில் வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் ஆன்மீகம், கலை, கட்டிடக்கலை, தேசியவாதம் ஆகிய பிரிவுகளில் இவர் இயக்கிய டாக்குமெண்ட்ரிகள் பெரிய அளவில் பாராட்டை பெற்றிருக்கின்றன. ரமணன் இறப்புக்கு திரையுலக பிரபலங்கள், தொலைக்காட்சியை சார்ந்த பிரபலங்கள் என பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Hyundai Cars Price Hike: ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Embed widget