மேலும் அறிய

கே.வி.ஆனந்த் மகள் திருமணம்: விஜய்சேதுபதியை கொண்டாடி சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

”அயன், மாற்றான், காப்பான் என ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்துக்கு வராத சூர்யா” - நன்றி மறக்காத விஜய்சேதுபதி

அயன், மாற்றான், காப்பான் என ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்துக்கு சூர்யா வராததால், அவர் நன்றி மறந்தவராக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

முதல்வன், சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட ஷங்கர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த கே.வி. ஆனந்த், கடந்த சில ஆண்டுகளாக ஷங்கரை போல் பிரமாண்ட இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த கே.வி.ஆனந்த் கடந்த 2021ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தார். 

இந்த நிலையில் அவரது மகளின் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதில் விஜய்சேதுபதி, ஜீவா உள்ளிட்ட  நடிகர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஆனால், அவரது இயக்கத்தில் உருவான அயன், மாற்றான், கவண் படங்களில் நடித்த சூர்யா கே.வி ஆனந்தை மறந்ததாகவும், அதனால் அவரது மகளின் திருமணத்தில் பங்கேற்கவில்லை என சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

கே.வி.ஆனந்த் மகள் திருமணம்: விஜய்சேதுபதியை கொண்டாடி சூர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

“தமிழ் சினிமாவில் புகழ்மிக்கவர்கள் உயிரோடு இருக்கும் வரைதான் அவர்களுக்குன்டான மரியாதை நட்பு அன்பு எல்லாம் கிடைக்கும்.. அந்த புகழ்மிக்கவர்கள் இறந்தவுடன் ஒரு சில நன்றியுள்ளவர்களை தவிர அனைவரும் அவர்களை மறந்துவிடுவார்கள். இதுதான்  சினிமா டிசைன்...

அந்த வகையில் மறைந்த இயக்குநர் ஒளிப்பதிவாளர் திரு KV ஆனந்த் அவர்களின் மகள் திருமண வரவேற்பு விழாவில், அவரது இயக்கத்தில் நடித்த பல ஹீரோக்கள் வரவில்லை.. ஆனால் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களிலும் நேரத்தை ஒதுக்கி இந்த விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நன்றி மறவாத குணம் தான் சேதுவின் தனித்துவம்” என இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajinikanth:
Rajinikanth:"பத்து பதினஞ்சு வருஷம் சந்தோஷமா வாழ்ந்துருவேன்னு சொன்னாரே".! தேவா குறித்து ரஜினி உருக்கமான ப்ளாஸ்பேக்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
Embed widget