மேலும் அறிய
Advertisement
Suriya 45 Announcement : ஆர் ஜே பாலாஜி இயக்கம்..ஏ ஆர் ரஹ்மான் இசை... சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியானது
Suriya 45 Announcement : ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது
சூர்யா 45
நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி சூர்யாவின் 45 ஆவது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர் ஜே பாலாஜி இயக்கவிருக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
We proudly announce #Suriya45 – a groundbreaking collaboration featuring the versatile @Suriya_offl🔥, the musical legend @arrahman❤️, and the talented @RJ_Balaji. A powerful journey begins!💥@prabhu_sr ✨ pic.twitter.com/7O37KDIOqy
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2024
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion