மேலும் அறிய

Suriya: 'வெயிட் போட்ட சூர்யா.. மாஸான வீடியோவை வெளியிட்ட ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்’ - ரசிகர்கள் மகிழ்ச்சி..!

நடிகர் சூர்யாவின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

நடிகர் சூர்யாவின் ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சூர்யா, கடைசியாக எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘விக்ரம்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து அவர் இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தின் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில்,  கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக  சூர்யா படத்தில் இருந்து விலகினார். 

இதற்கிடையில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சூர்யாவின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின்  தவிர்க்க முடியாத கமர்சியல் இயக்குநராக உருவெடுத்துள்ள சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. கிட்டதட்ட 2 ஆண்டுகளாக பரவிய வதந்திக்கு உறுதியான முடிவு கிடைத்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

பிரமிக்க வைக்கும் ‘கங்குவா’

சூர்யா - சிவா இணையும் படத்திற்கு ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது. யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகையாக திஷா பதானி நடிக்கிறார். இது தமிழில் அவருக்கு முதல் படமாகும். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் கங்குவா படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு  கோவா, எண்ணூர் துறைமுகம், கேரளா உள்பட பல இடங்களில் நடைபெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. கங்குவா என்பதற்கு நெருப்பு சக்தி கொண்டவர் மற்றும் மிகவும் வீரம் கொண்டவர் என்று பொருள் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அறிவிப்பு ஒன்றில், “புகழ்ச்சிகளுக்கும், இடியின் சத்தங்களுக்கும் நடுவே போர் வீரன் நுழைகிறான்” என்ற கேப்ஷன் இடம் பெற்றிருந்தது. 

இதனிடையே நேற்றைய தினம் கொடைக்கானலில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இப்படியான நிலையில் புகைப்படத்தில் சூர்யா, எடை அதிகரித்து இருப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில்  நடிகர் சூர்யாவின் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் படிக்க: MaMannan: 'உதயநிதி ஸ்டாலினின் ஆசை..' மாமன்னன் படம் உருவானது எப்படி..? மனம் திறந்த மாரிசெல்வராஜ்..!

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Embed widget