மேலும் அறிய

பரிசு கொடுத்த காரில் ரைட் கூப்பிட்டு போன சூர்யா..ஆர் ஜே பாலாஜி ஒரே குஷி

கருப்பு படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்காக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் நடிகர் சூர்யா

புதிதாக வாங்கிய காரில் சூர்யாவும் ஆர் ஜே பாலாஜியும் சென்னை சாலையில்  ரவுண்ட்ஸ் வந்த வீட்யோவை ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்த கருப்பு திரைப்படம் கடந்த மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் இப்படம் ரூ 300 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சூர்யாவின் கரியரில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ளது. திரையரங்கைத் தொடர்ந்து கருப்பு திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

புதிய கார் பரிசளித்த சூர்யா 

கருப்பு திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர் சூர்யா படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அந்த வகையில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் , ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பாளர் ஆர் கலைவானன் ஆகியோருக்கு சூர்ய புதிய 30 லட்சம் மதிப்புள்ள Mahindra BE6 பேட்மேன் எடிஷன் மின்சார காரை பரிசாக வழங்கியிருந்தார். கடைசியாக படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கும் இதே போல் ஒரு காரை சூர்யா தற்போது பரிசாக வழங்கியுள்ளார். புதிதாக வாங்கிய காரை சூர்யா ஓட்ட அவருடன் சேர்ந்து பயணம் செய்யும் வீடியோவை ஆர் ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

முதல் நாளிலிருந்தே, நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தீர்கள். அந்த ஒரு நம்பிக்கை, ஒரு கனவை நனவாக்கியது . அந்த ஒரு ஆதரவு,
என் வாழ்க்கையில் ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியாகத் தொடங்கிய ஒன்று, இன்று நிஜமாகவும் ஒரு மாபெரும் வெற்றிப் படமாகவும் மாறியுள்ளது...! சூர்யா சார் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது! நீங்கள் என் வாழ்க்கையை என்றென்றும் மாற்றிவிட்டீர்கள். லவ் யூ சார் . உங்கள் நம்பிக்கைக்கும், மரியாதைக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக நாம் கொண்ட இந்த அழகான உறவுக்கும் நன்றி . இதை நான் என்றென்றும் போற்றுவேன்...!" என ஆர் ஜே பாலாஜி பதிவிட்டுள்ளார். 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)

Advertisement

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget