மேலும் அறிய

watch video | கேராளாவிற்கு விசிட் அடித்த சூர்யா-ஜோதிகா! வைரலாகும் வீடியோ!

மற்றொரு வீடியோவில் சூர்யாவும் ஜோதிகாவும் கடற்கரையில் இயல்பாக நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர்.

கோலிவுட்டில் பலருக்கும் பிடித்த நடிகருள் ஒருவர் நடிகர் சூர்யா. கலைஞன்  என்பதை தாண்டி சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது. அறக்கட்டளை மூலம் ஏழை மாணவர்களுக்கு  இலவசமாக கல்வி கொடுப்பது என பல நற்பணிகளையும் செய்து வருகிறார். இறுதியாக சூர்யா தயாரிப்பு மற்றும் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பலரின் பாராட்டை பெற்றது. அந்த படத்தை குறிப்பிட்ட சமுதாயத்தினர் எதிர்த்தாலும் அதனை கூலாக கையாண்டார் சூர்யா. தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் நடிகர் சூர்யா தற்போது தனது மனைவி ஜோதிகாவுடன் கேரளாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மக்களுடன் சூர்யா உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது . காரில் சென்ற சூர்யா அவர்களிடம் காரை நிறுத்தி உரையாடிய பொழுது அவர்களிடம் நலம் விசாரிக்கிறார் சூர்யா. ,  “ அக்கா “ என ஜோதிகா குறித்து விசாரித்த அப்பகுதி மக்களிடம் , உறவுக்காரரை போல “அவங்களும் இங்கதான் இருக்காங்க....ஒரு வாரம் இருப்பாங்க”  என கூறுகிறார் சூர்யா.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அதே போல முன்னதாக வெளியான மற்றொரு வீடியோவில் சூர்யாவும் ஜோதிகாவும் கடற்கரையில் இயல்பாக நடந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். இதனை ரசிகர் ஒருவர் வீடியோ எடுக்க , மற்றொரு ரசிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் பேசுகிறார். அந்த வீடியோவும் வைரலானது.

சூர்யாவிற்கு தமிழ் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கின்றனரோ அதே அளவிற்கு கேரளாவிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். சூர்யா தற்போது  களரி பயிற்சிகள் எல்லாம் செய்து வருகிறார். வாடிவாசல் திரைப்படத்திற்காக சூர்யா அதிகம் மெனக்கெடல்களை செய்து வருகிறார் அந்த வகையில் காளை மாடு ஒன்றையும் வளர்த்து வருகிறார் என செய்திகள் வெளியானது. அந்த மாட்டுடன் நிறைய காட்சிகளை படத்தில் பார்க்க முடியுமாம். இது தவிர தற்போது பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்னும் படத்திலும் சூர்யா நடித்து வருகிறார். ஆக்‌ஷன் - த்ரில்லராக உருவாகும் இந்த படம் பொள்ளாச்சி பாலியம் குற்றச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு  உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஃபஸ்ட்லுக் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று படத்தின் முதல் சிங்கிள் வரிக்காணொளி வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget