மேலும் அறிய

Suriya 43: சூர்யா 43 அப்டேட்... மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி? - ரசிகர்கள் உற்சாகம்!

கங்குவா படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.

நடிகர் சூர்யாவின் அடுத்த படமான ‘சூர்யா 43’ படம் பற்றிய தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.

நடிகர் சூர்யா தற்போது ‘கங்குவா’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது சூர்யாவின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேசிய விருது கூட்டணி

அதன்படி ‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா மீண்டும் நடிக்க உள்ளதாகவும், மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் இப்படத்துக்காக சூர்யா கூட்டணி வைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் “ஜி.வி. 100” என தன் சமூக வலைதளப் பக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் பதிவிட்டுள்ள நிலையில், சூர்யா 43 படம் பற்றிய அறிவிப்பாக தான் இது இருக்கும் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற சூரரைப் போற்று திரைப்படம், ஏர் டெக்கான் விமான நிறுவனத்தின் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

பாராட்டுகளை அள்ளிய சூரரைப் போற்று

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக தேசிய விருதுகள் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போன நிலையில், அண்மையில் சிறந்த படத்திற்கான தேசிய விருது, சிறந்த நடிகருக்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது சிறந்த பின்னணி இசைக்கான விருது சிறந்த திரைக்கதைக்கான விருது என ஐந்து தேசிய விருதுகள் இப்படத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இதனிடையே அக்‌ஷய் குமார் நடிப்பில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்கி வரும் நிலையில். தற்போது அவர் மீண்டும் நடிகர் சூர்யாவுடன் இணைவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 வாடிவாசல் என்ன ஆச்சு?

நடிகர் சூர்யா மற்றொருபுறம் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில், இப்படம் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு உருவாகும் வாடிவாசல் படத்துக்காக சூர்யா சொந்தமாக காளை ஒன்றை வளர்த்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் அனிமாட்ரானிகஸ் என்னும் உயர் தொழில்நுட்ப முறையில் சூர்யா வளர்த்து வரும் காளையைப் போன்ற ரோபோட் ஒன்று வாடிவாசல் படத்துக்காக தயார்செய்யப்பட்டு வருவதாக இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். எனினும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.

மேலும் படிக்க: Rajinikanth: 'யாருமே பார்க்காத ரஜினியின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்’ .. யார் யாரு இருக்கான்னு பார்த்தீங்களா?

Maaveeran Box Office Collection: சொல்லி அடித்த சிவகார்த்திகேயன்.. 4 நாட்களில் மாவீரன் படத்துக்கு கிடைத்த வசூல் இவ்வளவா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget