மேலும் அறிய

Super singer 9: மீண்டும் சூப்பர் சிங்கரில் யாழினி... விடாது துரத்தும் எட்டு... சூப்பர் சிங்கர் 9 விரைவில் 

ஜூனியர்களுக்கான முதல் சீசன், இரண்டாவது சீசன் பங்கேற்றாலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில் பைனல்ஸ் வரை சென்றவர் யாழினி. 10 ஆண்டுகளுக்கு பிறகு சீனியர் சீசனில் பங்கேற்க களமிறங்கியுள்ளார் யாழினி. 

விஜய் டிவி நிகழ்ச்சிகள் என்றாலே அது கொஞ்சம் ஸ்பெஷல் தான் அதிலும் பலரின் ஃபேவரட் நிகழ்ச்சி என்றால் அது நிச்சயமாக கண்டிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். எத்தனை நிகழ்ச்சிகள் வந்தாலும் போனாலும் என்றுமே டாப்பில் இருப்பது சூப்பர் சிங்கர் தான். இதில் சீனியர், ஜூனியர் என அனைத்து சீசன்களிலும் வெற்றிபெற்றவர்கள் மட்டுமின்றி கலந்து கொண்டு சிறப்பாக பாடிய பலருக்கும் இந்த மேடை ஒரு அழகான வாழ்க்கையை கொடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதற்கு உதாரணமாக சத்யப்ரகாஷ், ஸ்ரீ நிஷா, சந்தோஷ், பிரவீன், திவாகர், நிவாஸ், பிரியங்கா, நித்யஸ்ரீ மற்றும் பலர். 

Super singer 9: மீண்டும் சூப்பர் சிங்கரில் யாழினி... விடாது துரத்தும் எட்டு... சூப்பர் சிங்கர் 9 விரைவில் 

பிரமாண்டமாக முடிந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 :

சமீபத்தில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நிகழ்ச்சி நிறைவுபெற்றது. அதில் டைட்டில் வின்னராக கிரிஷாங் வெற்றி பெற்றார். ரன்னர் அப்பாக ரிஹானா, நேஹா மற்றும் ட்ரினிடா அடுத்தடுத்த இடங்களை பெற்றனர். 
இதனை தொடர்ந்து தற்போது சீனியர்களுக்கான சூப்பர் சிங்கர் 9 நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ஆடிஷன் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Yazhini (@yazhs0007)

ஜூனியர் முதல் சீனியர் சீசன் வரை:

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானாலும் சீனியர் சீசனிலும் பங்கேற்று டைட்டில் வின்னர் ஆகி விட வேண்டும் என முழு முயற்சியோடு போட்டியிடுவார்கள். அப்படி அடுத்தடுத்து அனைத்து சீசன்களிலும் பங்கேற்று பிரபலமானவர் யாழினி. ஜூனியர்களுக்கான முதல் சீசன், இரண்டாவது சீசன் பங்கேற்றாலும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில் பைனல்ஸ் வரை சென்றவர் யாழினி. 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனியர் சீசனில் பங்கேற்க களமிறங்கியுள்ளார் யாழினி. 

விடாது துரத்தும் எட்டு:

எண்ணிக்கையின் மீது மிகுந்த நம்பிக்கை உடைய யாழினி 8 நம்பர். தனக்கு செட் ஆகாது என்பதால் கடந்த இரண்டு சீன்களிலும் கலந்து கொள்ளாமல் 9ம் சீசனில் கலந்து கொள்வதற்காக ஆடிஷன் செய்து அதில் செலெக்டாகி விட்டார் யாழினி. யாழினியின்  முதல் ரவுண்டு நடுவராக இருந்தவர் சூப்பர் சிங்கர் ஸ்டார் சாம் விஷால். அவர் யாழினியிடம் மிகவும் கிண்டலாக நீங்கள் கடந்த இரெண்டு சீசனிலும் 8 காரணத்தால் வரவில்லை என்றீர்கள் ஆனால் உங்களின் எண் SS0611 அதன் கூட்டு எண் 8 மேலும் இந்த அறையின் எண் 35 அதன் கூட்டு எண்ணும் 8 என்று கலாய்த்தார். இருந்தும் சிறப்பாக பாடிய யாழினி அடுத்த ரவுண்டிற்கு செலக்ட் ஆகிவிட்டார். இந்த 8 மட்டும் யாழினியை விடாது கருப்பு போல தொடர்கிறது. இருப்பினும் தனது திறமை மேல நம்பிக்கை வைத்து யாழினி இந்த முறை நிச்சயமாக டைட்டில் வின்னராக வேண்டும் என வாழ்த்துக்கள்.   

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget