மேலும் அறிய

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பிரபல கிரிக்கெட் வீரரும், சன்னி லியோன் இணைந்து நடிக்கும் படம் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பினை  ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களின் ஆல் டைம் பேவரெட் நடிகையாக வலம் வருகிறார் சன்னி லியோன். பாலிவுட்டில் திரையுலகில் நடித்து வரும் இவர் தற்பொழுது பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்வுடன் ஜோடியாக நடிக்கவுள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், நீதிமன்றத்தால் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் மீண்டும் கிரிக்கெட்டில் ஈடுபடாமல் மலையாளப்படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளனர். பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சுரேஷ் பீட்டர்ஸ் இசையமைக்கிறார்.  இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார்.

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பிரபல கிரிக்கெட் வீரரும், கவர்ச்சி நாயகி சன்னி லியோன் இணைந்து நடிக்கும் படம் ரசிகர்களுக்கிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படம் குறித்து இயக்குநர் தெரிவிக்கையில், பட்டா படத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், சிபிஐ அதிகாரியாக செயல்படுகிறார். பணியில் இருக்கும்பொழுது அவருடைய விசாரணை ஒரு பெண்ணின் மீது செல்வதாக அமையும் என்பதுதான் கதைக்களம். இப்படத்தின் பெண்ணின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக அமைவதால், மிகவும் வலிமையான மற்றும் சர்வதேச  அளவில் பிரபலமான பெண் நடித்தால் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்தோம். எனவே இதற்கு பாலிவுட்டில் சிறந்த நடிகையாக வலம்வரும் சன்னி லியோன் இதற்கு பொருத்தமானதாக இருப்பார் என படக்குழு முடிவு செய்தது. இதனையடுத்து அவரிடம் சென்று கதைக்களம் குறித்து தெரிவித்தப்பொழுது அவர் இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என  கூறினார்.  மேலும் இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்றுவரும்  நியைில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் சன்னிலியோன்; எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

ஏற்கனவே பிரபல கிரிக்கெட் வீரர்  ஸ்ரீசாந்த்,  ஹன்சிகா நடிப்பில் உருவாகவிருக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் ஸ்ரீசாந்த் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget