மேலும் அறிய

Rakhi | உன் கூடவே பொறக்கணும்... ராக்கி கட்டி ரஷாபந்தன் கொண்டாடிய சன்னி லியோனும், குடும்பமும்..!

சர்வதேச நட்சத்திரமான பாலிவுட் நடிகை சன்னி லியோனும் அவரது குழந்தைகளும், ரக்ஷா பந்தனை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

நடிகர் சன்னி லியோன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ரக்ஷாபந்தனை கொண்டாடினார். கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர்களின் குழந்தைகளான நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகியோருடன் வீட்டில் அவர்கள் கொண்டாடியதிலிருந்து பல படங்களைப் பகிர்ந்து கொண்டார். புகைப்படங்களில், அவர்களின் மகள் நிஷா, ஃப்ளவர் குர்தா மற்றும் பேன்ட் அணிந்து, தனது இரண்டு சகோதரர்களுக்கு ராக்கி கட்டியிருந்தார். அவர்களும் கலர்ஃபுல்லான குர்தா பைஜாமா அணிந்திருந்தனர். Rakhi | உன் கூடவே பொறக்கணும்... ராக்கி கட்டி ரஷாபந்தன் கொண்டாடிய சன்னி லியோனும், குடும்பமும்..!

சன்னி லியோன் தற்போது, தனது அடுத்த படமான ஸ்ரீஜித் விஜயனின் தமிழ் சைக்கலாஜிகல் த்ரில்லர் ஷீரோ மற்றும் விக்ரம் பட், அனாமிகாவின் எம்எக்ஸ் பிளேயர் வெப் சீரிஸ் பற்றி சனிக்கிழமை இரவு அனைவருடனும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு சென்ட் கம்பெனி வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட சன்னி லியோன், "அனாமிகா நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 10 பாகங்கள் கொண்ட வெப் சீரிஸை திரும்பிப் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது. இறுதியாக அது நிறைவடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும். நான் இதை ஒரு 'வேலையில் மனநிறைவான ஆண்டு' என்று அழைக்கிறேன். 

குட்டநாதன் மார்பப்பா மற்றும் மார்க்கம் காளி போன்ற படங்களை இயக்கிய விஜயன் எழுதிய ஷீரோ தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. சன்னி லியோன் முன்பு இன்ஸ்டாகிராமில் ஷெரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக பதிவிட்டிருந்தார். படத்தின் போஸ்டர் சன்னி லியோனை, கோபத்தில் வெறித்தனமாக காயமடைந்த தோற்றத்தில் காட்டுகிறது

Rakhi | உன் கூடவே பொறக்கணும்... ராக்கி கட்டி ரஷாபந்தன் கொண்டாடிய சன்னி லியோனும், குடும்பமும்..!

ஆக்ஷன் வெப் சீரிஸான ​​அனாமிகாவில் சன்னி லியோன் மற்றொரு கொலையாளியால் குறிவைக்கப்பட்ட ஒரு கொலையாளியாக நடிக்கிறார். இந்தத் தொடரின் இயக்குநரும், பிரபல பட் குடும்பத்தைச் சேர்ந்தவருமான விக்ரம் பட் முன்பு குலாம் மற்றும் ராஸ் ஆகிய படங்கள் மூலம் மக்களுக்கு அறியப்பட்டவர்.

பிரபல நடிகை சன்னி லியோன் கடைசியாக 2014-ஆம் ஆண்டு 'வடகறி' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்திருப்பார், சசிகுமாருடன் இணைந்து யுவனின் நகைச்சுவை-த்ரில்லரில் சன்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், டிக்டாக், யூடியூப் புகழ் ஜிபி முத்து ஒரு டாக்டராக நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது, சன்னி லியோன் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய சசிகுமார், தனது சொந்த இயக்கமான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் நடிகராக மாறி, பின்னர் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சசிகுமார் அடுத்து ஒரு ஹீரோவாக நடிக்கவேண்டிய படமும் வரிசையில் இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Invited by Governor: ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆளுநர் தேநீர் விருந்து: தவெகவிற்கு அழைப்பு...
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Embed widget