மேலும் அறிய

Samantha Watch Video: அதிக எடையை அசால்டாக தூக்கும் சமந்தா.! லெக் வொர்க் அவுட்டில் மிரட்டும் வீடியோ!!

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

கணவருடனான பிரிவுக்கு பிறகு சினிமா வாழ்கையில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். அதே போல முன்பை விட ஃபிட்னஸிலும் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தான் வொர்க் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போதும் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் கால்களுக்கான பயிற்சியை மேற்கொள்ளும் சமந்தா, இறுதியாக மிகக் கஷ்டப்பட்டு அந்த வொர்க் அவுட்டை செய்து முடிக்கிறார். மேலும் அந்தப் பதிவில், “ உறுதியா உடல், உறுதியான மனம். 2022 -23 ஆண்டுகள் உடலவில் அதிகப்படியான உழைப்பை கேட்கிறது. நிச்சயமாக இது எனக்கு சவாலான ஒன்று” என்று பதிவிட்டு இருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

நடிகை சமந்தா தற்போது, சகுந்தலம் மற்றும் யசோதா உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் யசோதா திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இவரும் நயன்தாராவும் இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல இரண்டு காதல்” படமும் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. அத்துடன் ஹாலிவுட் இயக்குநர் இயக்கும் ‘ அரேஜ்மென்ட்ஸ் ஆஃப் லவ்” படத்திலும் நடிக்க இருக்கிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?
நீலாம்பரி கதாபாத்திரத்தை நிராகரித்த மீனா... என்ன காரணம் சொன்னார்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Embed widget