மேலும் அறிய

Amaran : "என் தப்ப உணர்ந்துட்டேன்" : அமரன் படம் பார்த்து சிம்பு பட இயக்குநர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க

சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தைப் பார்வையிட்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் தளத்தில் உணர்ச்சிவசமாக பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது

அமரன்

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியானது . சாய் பல்லவி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ளது அமரன் திரைப்படம் . சிவகார்த்திகேயன் கரியரில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் படம் அமைந்துள்ளது. வெளியான முதல்  நாளில் அமரன் படம் உலகளவில் ரூ 42.3 கோடி வசூலித்துள்ளது. முதல் வாரத்திற்குள் அமரன் படம் 100 கோடி வசூலை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் முக ஸ்டாலின் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அமரன் படத்தைப் பாராட்டியுள்ளார்கள். பல திரைப்பிரபலங்கள் இப்படத்தினை பாராட்டி வரும் நிலையில் ஓ மை கடவுளே , டிராகன் , எஸ்.டி.ஆர் 49 படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அமரன் படம் பற்றி அஸ்வத் மாரிமுத்து

" என் பெற்றோர்கள் நான் ராணுவத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். என்னுடைய 8 ஆம் வகுப்பில் நான் சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் பயம் காரணமாக நான் அதில் சேர்ந்து படிக்கவில்லை. இன்று அமரன் படம் பார்த்து நான் செய்தது தவறு என்று உணர்கிறேன். அந்த பள்ளியில் நான் படித்திருக்க வேண்டும். மேஜர் முகுந்தின் வாழ்க்கை ஒரு வீர காவியம். சிவகார்த்திகேயன் அதை முழுமையாக்கியிருக்கிறார். சாய் பல்லவி போல் படத்தின் தொடக்கத்தில் நான் அழுதேன் கடைசியில் அவர் தனது அழுகையை கட்டுப்படுத்தியது போல நானும் கட்டுப்படுத்திக் கொண்டேன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எல்லா துறையிலும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார். அதற்காக அவரை நாம் கொண்டாட வேண்டும்." என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
TTV DHINAKARAN : ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
ஒரு கிராம் தங்க மோதிரத்துக்காக ஓடி வருவார்களா? – அமைச்சரின் சர்ச்சை பேச்சுக்கு டிடிவி தினகரன் பதிலடி
Free Wi-Fi scheme : இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
இலவசமாக WiFi.! மெரினா, பெசன்ட் நகர் பீச் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.! இணைப்பை பெறுவது எப்படி.?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Embed widget