மேலும் அறிய

Priyanka Mohan: ’’இதை உடனடியாக நிறுத்துங்க’’ சினிமா ரசிகர்களிடம் ஆதங்கப்பட்ட பிரியங்கா மோகன்!

கடந்த சில தினங்களாக நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பிரியங்கா மோகன். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும்  பிரியங்கா மோகன். சமீபத்தில் வெளியான ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் 'They Call Him OG' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். இது தற்போது 300 கோடி ரூபாய் வசூலை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடி வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை கிடைத்துள்ளது.

இவ்வாறான சூழலில் நடிகை பிரியங்கா மோகன் பல்வேறு விதமான விமர்சனங்களுக்கும் ட்ரோல்களுக்கும் ஆளாக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது. ஏன் இவர்மீது இவ்வளவு வன்மம், பிரியங்கா மோகனை இவ்வாறு டார்கெட் செய்து தாக்குவதற்கான காரணம் தான் என்ன என்ற வினாவும் நம்மில் எழுகிறது.

இணையத்தில் வைரலாகும் பிரியங்கா மோகன் படங்கள்

இந்நிலையில் கடந்த சில தினங்களாக நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் சில சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் அனைத்தும் காண்போரை முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இருந்துள்ளது. ஏ.ஐ மூலம் எடிட் செய்யப்பட்ட இந்த புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு நடிகை பிரியங்கா மோகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

என்ன மாதிரியான செய்திகளை நாம் உருவாக்குகிறோம்?

''ஏ.ஐ மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி  வருகிறது. இது போன்ற தவறான புகைப்படங்களை பரப்புவதை  உடனடியாக நிறுத்திவிடுங்கள். ஏ.ஐ என்பது ஒருசில நெறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு பயன்படுத்த வேண்டிய ஒரு கிரியேட்டிவிட்டி, இவ்வாறான செயல்களுக்கு பயன்படுத்துவதற்காக அல்ல. என்ன மாதிரியான செய்திகளை நாம் கிரியேட் செய்கிறோம், எது போன்ற விஷயங்களை நாம் பகிர்கிறோம் என்பதை அறிந்து செயல்படுங்கள்” என்று தனது ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு நடிகை பிரியாங்கா மோகனின் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரு திரைப்பிரபலம் இவ்வாறு சித்தரிக்கப்பட்டு தொடர்ந்து டார்கெட் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விகளும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget