மேலும் அறிய

Divyabharathi: ‛அஜித் சார் டைட்டிலை பெற்றது மகிழ்ச்சி...’ திவ்யபாரதியின் ஆசை ஃபர்ஸ்ட் லுக் தாறுமாறு!

தலைகீழாக கதிர் மற்றும் திவ்ய பாரதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கதிர், நடிகை திவ்யபாரதி நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் ஆகிய படங்களின் மூலம் பிரபலமான நடிகர் கதிரும், பேச்சுலர் படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்த நடிகர் திவ்ய பாரதியும் புதிதாக ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் மலையாளத்தில் அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷேன் நிகம் நடிப்பில் வெளியான ‘இஷ்க்’ படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இப்படத்திற்கு ஆசை என பெயரிடப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

இந்த படத்தில் லிங்கா, பூர்ணா உட்பட பலர் நடித்துள்ள நிலையில் ரேவா இசையமைத்துள்ளார். தமிழில் அஸ்வின் நடிப்பில் வெளியான ”ஜீரோ” படத்தை இயக்கிய ஷிவ் மஹோ இப்படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள ஆசை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தலைகீழாக கதிர் மற்றும் திவ்ய பாரதி நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

இதன் போஸ்டரை பகிர்ந்த நடிகை திவ்ய பாரதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில், எங்களின் "ஆசை" திரைப்படத்தை உங்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.அஜித் சாரின் பிளாக்பஸ்டர் படத்தின் டைட்டிலை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார். 

கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ஆசை படம் நடிகர் அஜித் முதல் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாகும். வஸந்த் இயக்கிய இப்படத்தில் சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், ரோகிணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவாவின் இசையில் பாடல்களும் ஹிட்டானது. அதேசமயம் நேற்றைய தினம் அஜித் நடித்த 61வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது. இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. 

ஒரே நாளில் அஜித்தின் பழைய மற்றும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர்கள் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து சமூக வலைத்தளங்களில் இதன் போஸ்டர்களை வைரலாக்கி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Ajithkumar: நண்பன் விஜய்க்காக கட்டப்பாவை கழட்டிவிட்டாரா டேர்டெவில் அஜித்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
Embed widget