மேலும் அறிய

SPB 1st Death Anniversary: எஸ்பிபியின் செம்ம ஹிட் அறிமுக பாடல்கள் - ஒரு சின்ன லிஸ்ட்!

இண்ட்ரோ பாடல்கள் என்றவுடன், சட்டென்று நினைவுக்கு வராத அதே நேரம் ஹிட்டான பாடல்கள் சிலவற்றையும், மாஸ் ஹீரோக்களுக்காக எஸ்பிபி பாடிய சில சூப்பர் பாடல்களின் தொகுப்பையும் பார்ப்போம். 

கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான எஸ்.பி.பி மறைவுச் செய்தி திரையுலகை மட்டுமல்லாமல் உலகில் உள்ள இசை ரசிகர்களை உலுக்கியது. எஸ்பிபி மறைந்து ஓராண்டு கடந்த நிலையில், இன்று அவருக்கு நினைவஞ்சலி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஓராண்டில், அவரை மிஸ் செய்யாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவர் இங்கு இல்லை என்றாலும், அவரது பாடல்களும், நினைவுகளும் இன்னும் நம்மோடு இணைத்து வைத்திருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. 

எஸ்பிபியின் நினைவாக ஒரு ப்ளேலிஸ்ட் தயாரிக்கலாம் என நினைத்தபோது, 10-ஆ, 20-ஆ எஸ்பிபியை கொண்டாட அவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. இந்த பிரிவில், அந்த வகையில் என பிரித்தாலும் கூட ‘ஃபேவரைட்’ என்ற பிரிவில் மட்டும் பல நூறு பாடல்கள் எட்டும். அதனால், கதாநாயகர்களுக்காக எஸ்பிபி பாடிய, சில ஹிட் அறிமுக பாடல்களின் தொகுப்பை பார்த்துவிடலாம். இண்ட்ரோ பாடல்கள் என்றவுடன், சட்டென்று நினைவுக்கு வராத அதே நேரம் ஹிட்டான பாடல்கள் சிலவற்றையும், மாஸ் ஹீரோக்களுக்காக எஸ்பிபி பாடிய சில சூப்பர் பாடல்களின் தொகுப்பையும் பார்ப்போம். 

பல்லேலக்கா பல்லேலக்கா - சிவாஜி 

ஒரு காலத்தில், பெரும்பாலான ரஜினி இண்ட்ரோ பாடல்களை எஸ்பிபிதான் பாடியிருப்பார். முத்து, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம், பாஷா என எல்லாமே சூப்பர் ஹிட்தான். அந்த வரிசையில், அடுத்த தலைமுறை ரசிகர்களையும் கட்டிப்போட்ட ஒரு பாடல்தான் பல்லேலக்கா. 2021 ஆனது, இந்த காலக்கட்டத்திலும் வெளிநாடுகளில் இன்னும் பல்லேலக்கா பாட்டுக்கு நடனமாடி மகிழும் வைரல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றது. எஸ்பிபி - ரஜினி காம்போவில் ஒரு சூப்பர் ஹிட் பாடல் இது!

பல்லேல்க்கா பாடலை பார்க்க: க்ளிக் செய்யவும்

கல்யாணம் கட்சேரி - அவ்வை சண்முகி 

ரஜினியைப் போல கமலுக்கும் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்பிபி, இண்ட்ரோ பாடல்களைவிட நிறைய டூயட்டுகளை கமலுக்கு பாடிள்ளார். ஆனால், இந்த ஒரு இண்ட்ரோ பாடல் இசையமைத்த விதமும், பாடல் விஷூவல்ஸ் அமைந்துவிதமும் என எல்லாமே சூப்பர் சிறப்பாய் அமைந்திருக்கும். டைட்டில் கார்டகவே வரும் இந்த பாடல் எஸ்பிபி பாடிய பாடல்களில் மற்றுமொரு வித்தியாசமான ஹிட் பாடல்.

வத்திக்குச்சி பத்திக்காதுடா - தீனா

யுவன் இசையில், மாஸ் தெறிக்க தெறிக்க எஸ்பிபி பாடிய ஒரு பாடல்தான் இது. மெலடிகளால் நம்மை திக்குமுக்காட வைக்கும் எஸ்பிபி ஒரு ஃபையர் இண்ட்ரோ பாடல் பாடி இருக்கிறார் என்றால் அது அஜித்துக்காகத்தான். 

காதலிக்கும் பெண்ணின் - காதலன்

எஸ்பிபி திரையில் தோன்றிய பாடிய பாடல்களில், ஒரு எவர்க்ரீன் பாடல் என சொல்ல வேண்டுமென்றால் அது இந்த பாடல்தான். இந்த பாடலும், டேப் காலத்தை தாண்டு ஸ்பாடிஃபை காலம் வந்த பின்பும் இளைஞர்களுக்கு ஒரு ஃபேவரைட் பாடலாக ப்ளேலிஸ்டில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. பிரபு தேவாவுடன் நடனமும், பாட்டுமாய் எஸ்பிபி செய்திருக்கும் செயல், அனைவருக்கும் எப்போதும் ஃபேவரைட்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
Embed widget