மேலும் அறிய

Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி - லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” - மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!

Soundarya Rajinkanth : ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் 43வது திருமண நாளுக்கு அழகான குறிப்பு மூலம் வலது தெரிவித்துள்ளார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.  

தமிழ் சினிமாவின் ஆல் - டைம் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய 73வது வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக பம்பரம் போல சுழன்று கொண்டு இருக்கிறார்.  இன்றைய இளம் நடிகர்களுக்கு எல்லாம் சரியான டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

அவரின் ஆரோக்கியத்திற்கும் சுறுசுறுப்புக்கும் பின் இருந்து அவரை வழிநடத்துபவர் அவரின் அன்பு மனைவி லதா ரஜினிகாந்த். இந்த அன்பான தம்பதி அவர்களின் 43வது திருமண நாளை நேற்று (பிப்ரவரி 26 ) கொண்டாடினார்கள். ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். 

 

Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி - லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” - மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!

அவ்வகையில் நடிகர் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் அப்பா அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அழகான குறிப்பு ஒன்றையும் பகிர்ந்து இருந்தார். "43 ஆண்டுகளாக இணைபிரியாமல் இருக்கும் என்னுடைய டார்லிங் அம்மா அப்பா.  எப்போதும் ஒருவரோடு ஒருவர் உறுதியாக நிற்கிறார்கள்! 43 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் ஒவ்வொரு ஆண்டும் மோதிரம் மற்றும் செயினை பரிமாறிக் கொள்வார்கள். லவ் யூ போத்" என பகிர்ந்து இருந்தார். சௌந்தர்யா பகிர்ந்த புகைப்படத்தில் ரஜினிகாந்தும் லதாவும் அவர்களின் செயின் மற்றும் மோதிரங்களை காட்டுகிறார்கள். 

ரஜினியை கவர்ந்த லதா : 

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படமான 'தில்லு முல்லு' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இன்டர்வியூ எடுக்க வந்த லதாவின் அழகு மற்றும் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த், உடனே லதாவின் உறவினர் ஒய். ஜி. மகேந்திரன் மூலம் அவரின் குடும்பத்தினரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். பின்னர் 1981ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

 

Soundarya Rajinkanth: “43 வருஷமா ரஜினி - லதா தம்பதி திருமண நாளில் இதை செய்யறாங்க” - மகள் சௌந்தர்யா நெகிழ்ச்சி!

 

திரைத்துறையில் குடும்பம் :  

இந்தத் தம்பதியினருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள். அவர்கள் இருவருமே திரைத்துறையில் பணியாற்றி வருகிறார்கள். சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான 'லால் சலாம்' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதே போல பல ஆண்டுகளுக்கு முன்னர் மகள் சௌந்தர்யா இயக்கிய அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படத்தில் லீட் ரோலில் நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். லதா ரஜினிகாந்தும் ஒரு தொழிலதிபர், தயாரிப்பாளர் மற்றும் பாடகியாக இருந்துள்ளார்.   

வேட்டையன் ஷூட்டிங் :

தற்போது நடிகர் ரஜினிகாந்த் த.சே. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். புதுச்சேரியில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங் ஷெட்யூலுக்காக அங்கே விரைந்துள்ளார்.

லேட்டஸ்ட் அப்டேட் :

மேலும் நடிகர் ரஜினிகாந்த் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டாக அவர் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சஜித் நடியட்வாலா தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்ற அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.   
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
சூப்பர் ஹிட் படத்தை மறுத்து வருத்தப்பட்ட விஜய்...தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பகிர்ந்த தகவல்
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
தானாக நகர்ந்த பொம்மை.. மும்பை வீட்டில் திகிலூட்டும் அனுபவம்.. ஸ்ருதி ஹாசன் பகிர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
அஜித்தீன் டேர்டெவில் படத்தின் வில்லன் இவர்தானா...வெளியான மாஸ் தகவல்
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!
15 ஆண்டுகளாகத் தொடரும் இசைப் பயணம்.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனிருத்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
புயல், கனமழை நேரத்தில் குழப்பம் வேண்டாம்.. தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புக்கு தடை?
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
சபரிமலை மண்டல பூஜை ஆரம்பம்! ஐயப்பனை தரிசிக்க அவசியம் அறிய வேண்டியவை!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
என்னன்னு தெரியாமலே இப்படி பண்ணுவீங்களா! ரொம்ப தப்புங்க! அமைச்சருக்கு எதிராக கொதிக்கும் தங்கம் தென்னரசு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
செஞ்சி சிறுமி வழக்கில் திடீர் திருப்பம்? செங்கல் சூளையில் சாம்பலை சேகரித்து ஆய்வு!
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
CM Vijay: மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கால நிவாரணத்தொகை உயர்வு.. யாருக்கெல்லாம்? எவ்வளவு தெரியுமா?
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் - வெளியானது முக்கிய வானிலை எச்சரிக்கை... மக்களே அலர்ட்!
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Chennai Power Cut: அட கடவுளே... சென்னையில் நாளை (17.11.2026) ஒரே நேரத்தில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?
Embed widget