மேலும் அறிய

Soodhu Kavvum 2 : மிரட்டும் மோஷன் போஸ்டர்.. ரசிகர்களை கவர்ந்த ‘சூது கவ்வும் 2’ .. இணையத்தில் வைரல்..

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட “சூது கவ்வும்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகவுள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்ட “சூது கவ்வும்” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

ரசிகர்களை கவர்ந்த சூதுகவ்வும்

கடந்த 2013 ஆம் அண்டு  நலன் குமாரசாமி இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் சூது  கவ்வும் திரைப்படம் வெளியானது.இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி,ரமேஷ் திலக்,அஷோக் செல்வன்,பாபி சிம்ஹா,கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.இந்தப் படம் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதையமைப்பை கொண்ட இப்படம் நடிகர் விஜய் சேதுபதி கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. சந்தோஷ் நாயாரணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.’ சூது கவ்வும் : நாடும்  நாட்டு மக்களும்’ என இந்த படத்திற்கு பெயரிட்டுள்ளனர். சி.வி குமார் தயாரிப்பில் உருவாகும் இரண்டாம் பாகத்தை இயக்குனர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்குகிறார். ஹீரோவாக இப்படத்தில் மிர்ச்சி சிவா நடிக்கிறார். மேலும் ரமேஷ்,திலக் கருணாகரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு  கார்த்திக்.கே தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அதேசமயம் முந்தைய பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி இந்த படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பம் தந்த நாளைய இயக்குநர்

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் மூலம் இளைஞர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றார் நலன் குமாரசாமி. இன்று தமிழ் சினிமாவில் பிரபமான கலைஞர்களாக இருக்கும் பாபி சிம்ஹா,விஜய் சேதுபதி என  அனைவரும் நாளைய இயக்குநர் குறும்பட நிகழ்ச்சி வழியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் தான்.

சூது கவ்வும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மறுபடியும் விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியவர்களுடன் காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார் நலன்.இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் நலன் குமாரசாமிக்கு தமிழ் சினிமாவில்  ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று தந்தது.

இரண்டாம் பாகம்

சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம்  பாகம் பற்றிய தகவல் வெளியானதில் இருந்து அதை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்தது.தற்போது இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கவிருக்கிறார்.  இவரது முதல் படம் யங் மங் சங்  படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த படத்தில் பிரபுதேவா, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் அர்ஜூனின் 2வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மிகச் சரியாக  பத்து ஆண்டுகளுக்குப் பின்பு மிகப் பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு பின் சூது கவ்வும் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
'கட்டா குஸ்தி 2' வெற்றிவிழா: விஷ்ணு விஷாலுக்கு BMW கார் பரிசு வழங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
விஷ்ணு விஷால் கரியரில் புதிய சாதனை..கட்டா குஸ்தி 2 படத்தின் வசூல் நிலவரம்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
2000 Rupee Note: 2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2000 ரூபாய் நோட்ட மாத்த மிஸ் பண்ணிட்டீங்களா.? லாஸ்ட் சான்ஸ்.? RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Embed widget