மேலும் அறிய

Sonakshi Sinha: திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா சோனாக்‌ஷி? பதிலளித்த மாமனார்

பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா திருமணத்திற்கு பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா? என்பதற்கு அவரது மாமனார் விளக்கம் அளித்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா

2010 ஆம் ஆண்டு வெளியான ‘ தபாங் ‘ படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெறவே பாலிவுட்டின் வைரல் நடிகையானார். தொடர்ந்து அக்‌ஷய் குமார் நடித்த ரவுடி ராத்தோர் , பிரபுதேவா இயக்கிய ஆர் ராஜ்குமார் படத்தில் நடித்தார்.

இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றன. தமிழில் கே.எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படத்தில் நடித்தார். தேவர் , ஆக்‌ஷன் ஜாக்ஸன் , ஃபோர்ஸ் 2 , ஷஃபாகானா , கந்தானி என சோனாக்‌ஷி சின்ஹா நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தன. நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியுள்ள ஹீராமண்டி தொடரில் வெற்றியை பதிவு செய்துள்ளார். 

ஜகீர் இக்பால் உடன் திருமணம்

சோனாக்‌ஷி சின்ஹா கடந்த 2022 ஆம் ஆண்டு ’டபுள் எக்ஸ் எல் ‘ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவருடன்  நடித்த ஜகீர் இக்பாலுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த ஜோடி காதலித்தனர். பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே காணப்பட்டதால் சமூக வலைதளத்தில் இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. விரைவில் இந்த ஜோடி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபகாலமாக சமூக வலைதளங்கள் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தது.  இப்படியான நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சோனாக்‌ஷி மற்றும் ஜகீர் இக்பாலின் திருமணம் நடைபெற்றது. 

தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோனாக்‌ஷி மற்றும் ஜகீர் தங்கள் திருமணத்தை எளிமையாக செய்துகொண்டார்கள். இதனைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியில் மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியான பாஸ்டியனில் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் இஸ்லாத்திற்கு மாறுவாரா?

இஸ்லாமியர் ஒருவரை திருமணம் செய்துகொள்வது குறித்து சோனாக்‌ஷி சின்ஹா மீது தீவிர இந்துத்துவ ஆதரவாளர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இப்படியான நிலையில் தனது திருமணத்திற்குப் பின் சோனாக்‌ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறுவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து சோனாக்‌ஷியின் கணவர் ஜகீர் இக்பாலின் தந்தை பதிலளித்துள்ளார். இந்த திருமணம் இந்து - முஸ்லிம் இரண்டு மத முறைப்படியும் நடைபெறாது . இந்த திருமணத்தில் இரண்டு மனங்கள் இணைகின்றன. இதில் இந்து முஸ்லிம் என எந்த மதத்திற்கு இடம் இல்லை. திருமணத்திற்கு பிறகு சோனாக்‌ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டார் “ என்று அவர் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget