மேலும் அறிய

மகள் மார்மேல் மிதித்த ஆர்.எஸ்.எஸ் கும்பல்..ரத்த காயத்துடன் ஜிபி முத்து வீடியோ..என்னாச்சு?

கோவில் கட்டுமான விவகாரத்தில் தன் மீது தனது மகள்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரத்த காயத்துடன் ஜிவி முத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

தனது வீட்டின் முன்னாள் புதுப்பிக்கப்படும் கோயில் தனது விடுள்ள தெருவுக்கு இடையூறு ஏற்படும் விதமாக கட்டப்படுவதாக ஜிவி முத்து வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பான நபர்கள் தனது வீட்டிற்கு வந்து தன்னை தாக்கியதோடு மட்டுமில்லாமல்  தனது மகள்களிடமும் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளதாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்

டிக் டாக் மூலம் சமூக வலைதளத்தில் பிரபலமானவர் ஜிபி முத்து. இவரது பேச்சுக்கு பெரியளவில் ரசிகர்கள் உருவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி , பிக் பாஸ் சீசன் 6 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது ஊடக கவனத்தில் இருந்து விலகி தனது சொந்த ஊரில் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்

வீட்டை மறைத்து கட்டப்படும் கோவில்  

ஜிவி முத்துவின் வீடு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் உள்ள வெங்கடாசலபுரம் தெருவில் அமைந்துள்ளது. இவர் வீட்டில் அருகில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அண்மையில் இந்த கோவிலை இடித்து புதுபித்து கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது புதிதாக கட்டப்படும் கோவில் தனது வீடு இருக்கு தெருவுக்கு செல்லும் வழியை மறைத்து கட்டப்படுவதாக ஜிவி முத்து குற்றசாட்டி வீடியோ வெயிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கோவில் கட்டுமான பணிகளை நிறுத்தும் படி மனு வழங்கியிருந்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் கோவில் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஜிவி முத்து மீது தாக்குதல் 

இந்த நிலையில் ரத்த காயத்துடன் ஜிவி முத்து தனது இரு மகள்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். தனக்கு சொந்தமான இடத்தில் நுழைந்து அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதோடு மட்டுமில்லாமல் தனது மகள்களையும் அடித்ததாகவும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு எதிராக பேசினால் தன்னை ஊரில் இருந்து ஒதுக்கிவிடுவார்கள் என மிரட்டுவதாகவும். இந்து முன்னணி கட்சியில் இருப்பதாக சொல்லி தன்னை மிரட்டியதாகவும் அவர் கூறினார். தன்னை தான் தாக்கப்பட்ட வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இந்த பிரச்சனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் "

 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget