மேலும் அறிய

ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த எஸ்.ஜே. சூர்யா.. ஏன் தெரியுமா?

பாலிவுட் நடிகர் ஷாரூகானுடன் எடுத்த செல்ஃபியை டிவிட்டரில் பகிர்ந்து, தார் மற்றும் பஸ்ஸிகர் ஆகிய படங்களுக்காக நன்றி, நான் உங்களின் ‘டை கார்ட் ஃபேன்’ என குறிப்பிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா.

பாலிவுட் நடிகர் ஷரூக்கானுடன் எடுத்த செல்ஃபியை டிவிட்டரில் பகிர்ந்து, தார் மற்றும் பஸ்ஸிகர் ஆகிய படங்களுக்காக நன்றி, நான் உங்களின் ‘டை கார்ட் ஃபேன்’ என குறிப்பிட்டுள்ளார் நடிகரும் இயக்குனருமான தமிழ் சினிமா பிரபலம் எஸ்.ஜே. சூர்யா.

எஸ்.ஜே. சூர்யா

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடித்த  வாலி எனும் திரப்படத்தினை இயக்கியதின்  மூலம்  வெற்றிகரமாக அறிமுகமானவர், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. அதன் பின்னர் குஷி, ஞானி, நியூ, அன்பே ஆருயிரே, இசை  போன்ற  படங்களை இயக்கி தனக்கென தனி பாணியினை உருவாக்கியவர் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா. அவர் இயக்குனராக மட்டுமில்லாமல், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்துள்ளார்.  சமீபத்தில் தனது அசாத்திய நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்திருக்கும் எஸ்.ஜே. சூர்யா. மெர்சல், டான், மாநாடு, ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் அசாத்திய வில்லனாக நடித்து தன்னை தமிழ் சினிமாவின் கிளாஸ் வில்லன் என நிரூபித்து வருகிறார். இன்னும் பல படங்களில் வில்லனாகவும் நடிக்கவும் உள்ளார். 
ஷாருக்கானுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த எஸ்.ஜே. சூர்யா.. ஏன் தெரியுமா?

ஷாருக்கானுடன் சந்திப்பு

சமீபத்தில் நடந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கானை சத்தித்த நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா, அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த நடிகர் எஸ்.ஜே. சூர்யா, “என் வாழ்வின் மறக்க முடியாத தருணம், மிகவும் மகிழ்ச்சி சார், உங்களின் தார் மற்றும் பஸ்ஸிகர் படங்களுக்கு தான் டை கார்ட் ஃபேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த டிவிட்டில் பாலிவுட் நடிகர் ஷாரூகானை டேக் செய்துள்ளார் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இந்த டிவீட் இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Rajinikanth : வரட்டா கண்ணா..சினிமாவிற்கு குட்பை சொல்ல தயாரான ரஜினி...கடைசி படம் எது ?
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
Actress Kousalya: 3 பிள்ளைகள் இருக்குன்னு தெரிஞ்சும் செந்தாமரையுடன் திருமணம்.. நடிகை கௌசல்யா பகிர்ந்த தகவல்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்..ஃபீல் குட் முதல் டார்க் காமெடி வரை எல்லாம் இருக்கு

வீடியோ

கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
1200 கி.மீ ரேஞ்ச்! இந்தியாவை கலக்க வரும் புதிய பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார்கள்! என்னென்ன பிளஸ்?
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
கமல்ஹாசனுக்கும், கலைப்புலி தாணுவுக்கும் என்ன பிரச்சினை? 2001ல் நடந்தது என்ன?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலஜ்! Ather 450 S இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட் விலை, தரம் எப்படி?
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
ரூ.2000 நோட்டு வச்சிகிட்டு தவிக்கிறீங்களா? .. உடனே மாற்ற சூப்பர் வாய்ப்பு.. ரிசர்வ் வங்கி கொடுத்த ஐடியா!
Embed widget