மேலும் அறிய

Sivangi Krishnakumar : ”ஏதோ சூப்பர் சிங்கர்ல பாடுனதால என் வண்டி ஓடுது” : ஷிவாங்கி ஜாலி டாக்..

"நான் இப்போ வரைக்கு பயப்படும் விஷயம் படிக்கட்டில் இறங்குவது, வண்டி ஓட்டுறது, அப்பறம்..."

பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி , பொழுதுபோக்கு துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். வெகுளியான பேச்சு , குழந்தைத்தனமான குணம் என பலரையும் கவர்ந்தவர் ஷிவாங்கி. பாடகியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறியப்பட்ட சிவாங்கிக்கு பெரிய பிரேக்காக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

அங்குதான் ஷிவாங்கிக்கென தனி ஆர்மிக்கள் உருவாக தொடங்கியது. சிவாங்கியின் முக பாவனைகள் மீம்ஸுகளாகவும், எமோஜிகளாகவும் சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகிறது. சாதாரண சுட்டிப்பெண்ணாக வலம் வந்த சிவாங்கி தற்போது டான் படம் மூலமாக நடிகையாகவும் அறிமுகமாகியுள்ளார்.   தன்னை குறித்து வரும் விமர்சனங்களை  சிவாங்கி எப்படி கையாளுகிறார் என்பது குறித்தும்  நேர்காணலில் ஷேர் செய்திருக்கிறார். 

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

"நாம் பிரபலமான பிறகு எம்.டி.சி பஸ்ஸில் பயணிப்பதை தவிர்த்துவிட்டேன். என்னை குறித்து வரும் சர்ச்சைகள் வரும்பொழுது அதை எப்படி எதிர்கொள்வேன் என்றால் , ம்ம்ம்... எனக்கு சின்ன வயசுலேயே இது மாதிரியான சர்ச்சைகளை பார்ப்பதால் அதுக்கு டியூன் பண்ணி டியூன் பண்ணி ரொம்ப ஸ்ட்ராங் ஆகிடுவோம். அவ்வளவுதான். காலையில  எழுந்து பாட்டு பிராக்டிஸ் பண்ணனும். அதை நான் பண்ணுறது இல்லை. ஏதோ சூப்பர் சிங்கர்ல பாடுனதால என் வண்டி ஓடுது. இனிமேல் பிராக்டிஸ் பண்ணாதான் பத்து வருடங்களுக்கு வண்டி ஓட்ட முடியும்.

நான் இப்போ வரைக்கு பயப்படும் விஷயம் படிக்கட்டில் இறங்குவது, வண்டி ஓட்டுறது, அப்பறம் பெரிய நாயை கண்டு பயப்படுவதுதான்” என ஷேர் செய்திருக்கிறார் சிவாங்கி.

View this post on Instagram
 
A post shared by Sivaangi (@sivaangi.krish)

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget