மேலும் அறிய

Sivakarthikeyan To Premji | ''உங்க பெயரை டேக் பண்ணாதது இதனாலதான்'' - பிரேம்ஜிக்கு பதில் கொடுத்த சிவகார்த்திகேயன்..

பிரேம்ஜியை ஏன் டேக் செய்யவில்லை என நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்

மாநாடு படம் ஒரு வழியாக ரிலீஸாகிவிட்டது... சிம்பு நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் மாநாடு. என்னதான் சிம்பு ஈஸ்வரன் படத்தில் உடல் எடை குறைத்து ரீ- எண்ட்ரீ கொடுத்திருந்தாலும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை.  இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுடன் சிம்பு கூட்டணி அமைக்குறார் என்றதுமே , சிம்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கியது. படம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் என்றார்கள் , பிறகு தீபாவளி ரிலீஸ் என்றார்கள் , பிறகு தீபாவளி ரேஸ் எங்களுக்கு வேண்டாம் , நாங்கள் சோலோவாக வருகிறோம் என நவம்பர் 25 (இன்று) ஆம் தேதியை ஃபிக்ஸ் செய்தனர். ஆனால் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படம் திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகது என ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதன் பிறகு தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியது சம்பந்தப்பட்ட தயாரிப்பு தரப்பு , சிம்பு மற்றும் மாநாடு படக்குழுவினர் . 

திக் திக் நிமிடங்களாக அமைந்தது நேற்றிரவு. மாநாடு ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளானது. இந்நிலையில் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. .முன்னதாக படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவக்கார்த்திகேயன் ட்வீட் செய்திருந்தார். அதில் வாழ்த்துக்கள் சிலம்பரசன் , எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் வெங்கட் பிரபு, கல்யாணி பிரியதர்ஷன் ,யுவன் சங்கர் ராஜா, சுரேஷ் காமாட்சி மற்றும் மாநாடு குழுவினர். படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்.எனக்கு நிச்சயமாக தெரியும் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் படம் சிறப்பானதாக அமையும்.” என குறிப்பிட்டிருந்தார். 

அதற்கு கீழே கமெண்ட் செய்த நடிகர் பிரேம்ஜி “சார் நான்” என தன்னை டேக் செய்யாததை குறித்து ஏக்கமாக பதிவிட்டிருந்தார். அதற்கு தற்போது பதில் அளித்துள்ள சிவகார்த்திகேயன்,  சார் நீங்களும், வெங்கட் பிரபுவும் ஒன்னுனு நினைச்சுதான் உங்க பேர சேர்க்கல சார்.. இப்போ சொல்லுங்க நான் பண்ணது தப்பா சார்.. வாழ்த்துகள் என பதில் அளித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
இந்த சூர்யா படத்திற்கும் சிக்கலா ? ‘விஸ்வநாத் & சன்ஸ்’ பல தியேட்டர்களில் ரிலீஸ் இல்லை!
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
“அப்போ அந்த பதிவுகள் எல்லாம் என்ன?” – அனுபமாவை கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget