மேலும் அறிய

Sivakarthikeyan: ‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு போட்டியா? ஜோடி போட ஆசைப்படும் நடிகைகள்...!

Sivakarthikeyan: இதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது

தமிழ் சினிமாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். இவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி வெளியாகிறது. இதில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி உடன் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ’வண்ணாரப்பேட்டையில... என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் நடத்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். 

இதை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

டோலிவுட் நடிகைகள் இடையே போட்டி

சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தொடர்ந்து, சிவகார்த்திகேயன் 22 -வது படத்தில் நடிப்பதற்கு இரண்டு முன்னணி நடிகைகள் இடையே போட்டி நிலவுவதாக சொல்லப்படுகின்றன. சீதா ராமம் நாயகி மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடிகைகள் இருவரும் சிவகாத்திகேயனுடன் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இரண்டு பேரில் யாராது ஒருவரை எஸ்.கே.-22 படத்தில் நாயகியாக தேர்வு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சின்னத்திரையில் மிமிக்ரி, தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்த சிவகார்த்திகேயன், 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்னால் சில விளம்பரங்களிலும், படங்களிலும்  தலைக்காட்டிய சிவா, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். தொடர்ந்து எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், பிரின்ஸ் ஆகிய பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Shanthi Talkies (@shanthitalkies)

தற்போது மாவீரன்,அயலான் ஆகிய படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், பாடகர், தயாரிப்பாளர் என பல துறைகளிலும் முத்திரை பதித்துள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயன் 2010 ஆம் ஆண்டு தனது உறவினரான ஆர்த்தியை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா, குகன் தாஸ் என இரு குழந்தைகள் உள்ளனர். 

மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் இரண்டு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இதில் இரண்டாவது பாடலான ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை சிவகார்த்திகேயன் - அதிதி சங்கர் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடல் சமூக வலைதளங்களில் ஹிட் அடித்துள்ளது.

மேலும் இப்படத்தின் டைட்டில் டீசரும் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 'எதிர்த்து நின்றான்' எனும் கேப்ஷனுடன் சிவகார்த்திகேயன் படங்களுடன் கூடிய காமிக்ஸ் வரைபடங்களும் இந்த டீசரில் காணப்பட்டன.

இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது.  இந்நிலையில் மாவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க..

Evening Special Class: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வகுப்பு கட்டாயமா? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

'மலடா...அண்ணாமலை’ ... கமர்ஷியல் கிங் ஆன ரஜினி... 31 ஆண்டுகளை நிறைவு செய்த அண்ணாமலை..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திருநீறு, பச்சை வேட்டி; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
திருநீறு, பச்சை வேட்டி; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருநீறு, பச்சை வேட்டி; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
திருநீறு, பச்சை வேட்டி; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
ITR Deadline: 4 நாட்கள் தான் மிச்சம்..! வருமான வரி தாக்கல் செய்யவில்லையா? தவறினால் இவ்வளவு பிரச்னைகளா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Rohit Sharma: நீங்க இப்படி அவுட்டாகலாமா? ஹிட் அடிக்க முடியாத ஹிட்மேன் - கவலையில் ரசிகர்கள்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Breaking News LIVE: கிருஷ்ணகிரி அருகே கவிழ்ந்த பேருந்து; 40 பேர் படுகாயம்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Embed widget