மேலும் அறிய

அண்ணாமலை ரீமேக் செய்யக்கூடாது...சிவகார்த்திகேயனை கண்டித்த ரஜினி மக்கள் தொடர்பாளர் பதிவு நீக்கம்

சிவகார்த்திகேயன் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்தை ரீமேக் செய்ய விருப்பம் தெரிவித்த நிலையில், ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமத் தெரிவித்த எதிர்ப்புக் கவனம் பெற்றுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை தனது திரைப்பயணத்தில் பிற நடிகர்களின் வெற்றிப் படங்களை ரீமேக் செய்து நடித்ததில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்ய விருப்பம் இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளது.

அண்ணாமை ரீமேக்கில் நடிக்க சிவகார்த்திகேயன் ஆசை

சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம், இதுவரை எந்தப் படத்தையும் ரீமேக் செய்து நடிக்கவில்லையே என்றும், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எந்தப் படத்தை தேர்வு செய்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், பொதுவாக மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்வதில் தனக்கு ஆர்வம் இல்லை என்று தெரிவித்தார். அதேநேரம், தனக்கு ஏற்றதாக ஒரு படத்தை தேர்வு செய்ய வேண்டுமென்றால் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாமலை’ படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினார்.

மேலும், அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள “அசோக், இந்த நாளை உன் காலண்டரில் குறித்து வைத்துக்கொள்” என்ற வசனம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார். ‘அண்ணாமலை’ படத்தின் உரிமையை வாங்கி, ரஜினிகாந்தின் ஆசீர்வாதத்துடன் படத்தை உருவாக்கலாம் என்றும் அவர் நகைச்சுவையாக பேசியிருந்தார்.

ரஜினி மக்கள் தொடர்பாளர் எதிர்ப்பு

இதனிடையே சிவகார்த்திகேயனின் இந்தப் பேச்சுக்கு ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமத் சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அண்ணாமலை’ போன்ற கல்ட் கிளாசிக் படங்களை ரீமேக் செய்து அதன் தன்மையை கெடுக்கக் கூடாது என்றும், இதுபோன்ற படங்களை பார்த்து ரசிப்பதுடன் அவற்றை பாதுகாப்பதே சிறந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அண்ணாமலை ரீமேக் செய்யக்கூடாது...சிவகார்த்திகேயனை கண்டித்த ரஜினி மக்கள் தொடர்பாளர் பதிவு நீக்கம்

பதிவு நீக்கம்

ரியாஸ் கே. அகமத்தின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், சிவகார்த்திகேயன் தனது பேச்சை நகைச்சுவையாகவே குறிப்பிட்டதாகவும், அதற்கு இவ்வளவு கடுமையான எதிர்ப்பு தேவையில்லை என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் மக்கள் தொடர்பாளரின் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்

 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Embed widget