மேலும் அறிய

Sivaangi on Shreya Ghoshal: நீதான் என்னுடைய பேட்டரி சார்ஜர்.. ஸ்ரேயா கோஷலால் திக்குமுக்காடிய சிவாங்கி.. வைரல் வீடியோ!

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலை குக் வித் கோமாளி புகழ் பாடகி சிவாங்கி நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஸ்ரேயா கோஷலை பார்த்த வியப்பில் வார்த்தையின்றி நிற்கும் சிவாங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலை சூப்பர் சிங்கர் புகழ் மற்றும் குக் வித் கோமாளி புகழ் பாடகி சிவாங்கி நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஸ்ரேயா கோஷலை பார்த்த வியப்பில் வார்த்தையின்றி நிற்கும் பாடகி சிவாங்கியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கோமாளியாக வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பாடகி ஸ்ரேயா கோஷலை இன்ஸ்பிரேஷனாக வைத்து தனது பயணத்தை தொடங்கிய பலரில் சிவாங்கியும் ஒருவர். 

இந்நிலையில் ஸ்ரேயா கோஷலை சிவாங்கி நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஸ்ரேயாவை நேரில் பார்த்த வியப்பில் இருந்து மீள முடியாமல் திக்குமுக்காடி நிற்கும் சிவாங்கியிடம் ஸ்ரேயா கோஷல் சிவாங்கியின் திறமை குறித்து பேசி அவரை பாராட்டுகிறார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

ஸ்ரேயா சிவாங்கியிடம்,  'என்னைப் பற்றி நீ பேசும் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்திருக்கிறேன். நீ தமிழில் பேசிய போதும் அதை மொழிபெயர்க்க சொல்லி நான் கேட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்த பொண்ணு மிகவும் திறமைசாலி மற்றும் அவரது சுறுசுறுப்பை கண்டு தான் வியந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு சிவாங்கி வியப்பில் மூழ்க, தொடர்ந்து பேசிய கோஷல் 'நீ எனக்கு பகிர்ந்த இசை நிகழ்ச்சிகளில் பாடிய வீடியோக்களையும் நான் பார்த்துள்ளேன்' என்று கூறினார்.


Sivaangi on Shreya Ghoshal: நீதான் என்னுடைய பேட்டரி சார்ஜர்.. ஸ்ரேயா கோஷலால் திக்குமுக்காடிய சிவாங்கி.. வைரல் வீடியோ!

அனைத்திற்கும் நன்றி கூறிய சிவாங்கி, "நான் பாடத் தொடங்கியதே உங்களால் தான். உங்களைப் போல் ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம்". கார்த்திக் அண்ணாவை கூட கேட்டுப் பாருங்கள் எனப் பாடகர் கார்த்திக்கை குறித்து 'நான் அவரிடம் பலமுறை கேட்டுள்ளேன்; உங்களை சந்திக்கும் போது என்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று' என்று கூறினார். அதற்கு ஸ்ரேயா  இன்றைய நாளுக்கான எனது பேட்டரி சார்ஜர் சிவாங்கி என்று கூற வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் சிவாங்கி. இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சிவாங்கி எனது வாழ்நாள் நினைவை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி மேடம் என ஸ்ரேயா கோஷலை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget