மேலும் அறிய

Sita ramam movie: தியேட்டர் அறுவடை முடித்து ஓடிடி வசூலிக்கு வரும் 'சீதா ராமம்'

Seetha Ramam in OTT : அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சீதா ராமம் திரைப்படம் செப்டம்பர் 9 தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

Sita Ramam OTT Release date : இனி ஓடிடியில் காணலாம் 'சீதா ராமம்'... ரிலீஸ் தேதி வந்தாச்சு...

வைஜெயந்தி மூவீஸ் தயாரிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ரம்மியமான காதல் கதை உள்ள திரைப்படம் "சீதா ராமம்". தெலுங்கு படமாக உருவாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு சென்ற மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மூலம் துல்கர் சல்மான் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Sita ramam movie: தியேட்டர் அறுவடை முடித்து ஓடிடி வசூலிக்கு வரும் 'சீதா ராமம்

 

பிளாக் பஸ்டர் ஹிட் :

சீதா ராமம் திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வசூலில் சாதித்துள்ளது. வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வந்த இப்படம் ஒரு ராணுவ வீரனின் அழகான காதல் கதையை மிக அழகாக முகசுளிப்பு இல்லாமல் நமக்குள் கொண்டு சேர்த்தது தான் இப்படத்தின் வெற்றி. 

 

 

முதல் வாரத்திலேயே சரியான வசூல் :

சீதா ராமம் படத்தி துல்கர் சல்மான் உடன் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் துல்கர் சல்மானின் திரைவாழ்வில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. படம் வெளியான முதல் வாரத்திலேயே ரூ. 50கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது சீதா ராமம் திரைப்படம். 

 

 

ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது:

சீதா ராமம் படம் குறித்த மற்றுமொரு புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தினை ஓடிடியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் படம் செப்டம்பர் 9 தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும். தெலுங்கில் உருவான திரைப்படம் என்றாலும் இது தமிழில் எடுத்த படம் போலவே இருந்தது. இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வே இல்லை. படத்தில் அனைவரின் நடிப்பும் அபாரம். அதிரடி, ஆக்ஷன் போன்ற திரைப்படங்கள் மத்தியில் ஒரு அமைதி புறா போன்ற ஒரு ரம்மியமான திரைப்படமாக சீதா ராமம் இருந்தது. 

 

 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget