மேலும் அறிய

Pathu Thala Update: தொடங்கியது ‛பத்து தல’ ஷூட்டிங்... ஒத்த தல போட்டோ உடன் வெளியிட்ட சிம்பு!

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான மாநாடு படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியாகியிருந்தது.

நடிகர் சிம்பு தான் நடித்து வரும் பத்து தல படம் குறித்து ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் சிம்பு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான மாநாடு படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் சமீபத்தில் மஹா படம் வெளியாகியிருந்தது. இதனையடுத்து சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. 

மற்றொரு படமான பத்து தல படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படம் டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

View this post on Instagram
 
A post shared by Silambarasan TR (@silambarasantrofficial)

இதற்கிடையில் உடல் நலக்குறைவால் தந்தை டி.ராஜேந்தரின் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் பத்து தல படத்தின் சிம்புவின் காட்சிகள் படமாக்குவது தாமதமானது. சமீபத்தில் சென்னை திரும்பிய அவர் சில தினங்களுக்கு முன் பத்து தல படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனால் முழுவீச்சில் பத்து தல படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் பத்து தல படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என இரு புகைப்படங்களை வெளியிட்டு சிம்பு ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட் வழங்கியுள்ளார். 

இந்த படம் கன்னட படமான மஃப்டியின் ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
Jailer 2: 8 CM பாத்தாச்சு.. ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்.. ரஜினி ரசிகர்களின் போஸ்டர் அலப்பறைகள்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
2 நிமிடப் காட்சிக்காக நோக்கியா அலுவலகத்திற்கே சென்ற ஷங்கர்! கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் பின்னணி
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!
 “யுவர்ஸ் லவ்விங்லி” … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ..50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Embed widget