மேலும் அறிய

Silambarasan Mahat Friendship: 'அவருக்குனு ஒரு ரூல்; சிம்புவின் சக்சஸ் சீக்ரெட் இதுதான்’ உயிர் நண்பன் மஹத் பகிர்ந்த கதை!

சிலம்பரசனின் நெருங்கிய நண்பராக இருக்கும் மஹத் தற்போது தனக்கும் சிலம்பரசனுக்கு இடையேயான நட்பு பற்றி சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

சிம்புவின் சக்சஸ் சீக்ரெட்

தங்களுக்கிடையேயான உறவு பற்றி அவர் கூறும் போது, “ சிலம்பரசனை பற்றி தெரியாத ரகசியங்கள் எதுமில்லை. அவர் திரையிலும் சரி வெளியிலும் சரி வெளிப்படையாகவே இருக்கிறார்.  தன்னை பற்றி பிறர் கூறுவதை நினைத்து அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை. அவர் அவருக்கென சில விதிமுறைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரது அனைத்து வெற்றிக்கும் காரணம் அவர் மட்டும்தான். மற்றவர்களுக்கு அவர் முன்மாதிரியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” என்று பேசியுள்ளார். சிலம்பரசன் எடையை குறைத்த வீடியோ நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)

பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த மஹத் 

சிலம்பரசன் நடித்த வல்லவன், காளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மஹத், அதனைத் தொடர்ந்து விஜயின் ஜில்லா, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2018 ஆம் ஆண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதன் மூலம் பிரபலமடைந்த மஹத், நடிகை யாஷிகாவை காதலித்ததாகவும் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து  பிராச்சி என்ற மாடல் அழகியை மஹத் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த ஆண்டு, ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mahat Raghavendra (@mahatofficial)

மஹத் தற்போது ஹிந்தி உட்பட பல மொழி படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். தெலுங்கில் பிரபலமான அல்லு அரவிந்த் தயாரிக்கும் படத்தை இயக்குநர் முருகதாஸின் இணை இயக்குநர் செந்தில் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் நடிகர் மஹத் நடிக்க இருக்கிறார்.  

 

 

 

 

 

 


 

 

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget