மேலும் அறிய

"என் தாரா.. என் தாரா" விருது வென்ற நயன்தாரா! அன்பு முத்தமிட்ட விக்னேஷ்சிவன்!

Annapoorani SIIMA Nayanthara Vignesh Shivan : அன்னபூரணி திரைப்படத்துக்காக சைமா - சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமிட்டு மேடையிலே வாழ்த்தினார்.

திரையுலகில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்று சைமா விருது. கடந்தாண்டு வெளியான தென்னிந்திய மொழிகளுக்கான திரைப்பட விருது வழங்கும் சைமா விழா துபாயில் நடைபெற்றது.

இதில் தமிழில் சிறந்த நடிகை யார் என்பதை தேர்வு செய்வதற்கான போட்டி நடைபெற்றது. அதில் சித்தா, மாவீரன், ஜெயிலர், பொன்னியின் செல்வன், லியோ, அன்னபூரணி படங்கள் போட்டியிட்டன. இதில் சிறந்த நடிகையாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டார். நடிகை நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டனர்.

View this post on Instagram
 
A post shared by SIIMA (@siimawards)

விருது பெற்ற நயன்தாராவை அவரது கணவர் விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படத்தை சைமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நயன்தாரா நெற்றியில் விக்னேஷ்சிவன் முத்தமிட்ட புகைப்படத்தை பதிவிட்டு, உண்மையான சக்திவாய்ந்த ஜோடி. நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் சைமாவில் தகுதியான விருதுகளைப் பெற்றதால், வெற்றிகரமான இரவை கொண்டாடினார்கள். இது அவர்களின் அங்கீகாரம் மற்றும் சாதனை தருணத்தை குறிக்கிறது என்று பதிவிட்டுள்ளது.

அன்னபூரணி படம் தமிழ் சினிமாவின் வந்த வித்தியாசமான முயற்சியாகவே கருதப்படுகிறது. அந்த படத்தில் சமையற்கலைஞராக ஆசைப்படும் நயன்தாரா எவ்வாறு தலைசிறந்த சமையல் கலைஞராக மாறினார்? ஒரு விபத்து அவரது வாழ்வை எவ்வாறு மாற்றியமைக்கிறது? என்று கதைக்களத்துடன் அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதித்தாக கூறி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து அன்னபூர்ணி நீக்கப்பட்டது. ஆனால், அன்னபூரணி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

சைமாவின் சிறந்த நடிகைக்கான விருது நடிகை நிமிஷா விஜயன் அல்லது த்ரிஷாவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகை நயன்தாரா யாரும் எதிர்பார்க்காத வகையில் விருதை வென்று அசத்தினார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget