மேலும் அறிய

Siragadikka Asai: தமிழ்நாட்டின் டாப் 5 சீரியல்களில் இடம்.. விஜய் டிவியில் நம்பர் ஒன்.. பாக்கியலட்சுமியை ஓவர்டேக் செய்த சிறகடிக்க ஆசை!

சீரியலின் கதைக்களம், விறுவிறுப்பு என பல்வேறு காரணங்களால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த சீரியல் ஏராளமான ரசிகர்களை பெற்றது.

டாப் 5 சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சேனலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த சீரியல்களுடன் போட்டி போட ஆரம்பித்து விட்டது. அந்த சீரியலை பின்னுக்குத் தள்ளி கடந்த சில வாரங்களாக முதல் இடத்தில் நீடித்து வருகிறது.  இதற்கு காரணம் அந்த சீரியலின் கதைக்களம் தொடர்ந்து தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகர்ந்து வருவது தான். 

சீரியலின் இயக்குநர் ஒவ்வொரு கதாப்பத்திரத்தையும் பார்த்து, பார்த்து தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வொருவரும் அவர் அவர் பங்கிற்கு மிக நன்றாக நடிக்கின்றனர். சீரியலின் கதைக்களம், விறுவிறுப்பு என பல்வேறு காரணங்களால் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே இந்த சீரியல் ஏராளமான ரசிகர்களை பெற்றது. நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். 

முத்து - மீனா

இந்த சீரியலில் முத்து- மீனா ஆகிய கதாப்பத்திரங்கள் லீட் ரோலில் நடிக்கின்றனர். இரண்டு பேருமே பார்ப்பதற்கு நடிகர்களைப் போல் இல்லாமல் நமது பக்கத்து வீட்டில் இருப்பதை போன்று மிக இயல்பாக இருப்பதும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ப்ளஸ். மேலும் முத்துவின் எதார்த்தமான நடிப்பிற்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் அவரின் அம்மா மற்றும் அண்ணனை அவ்வப்போது கலாய்க்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அப்லாசை பெறுகின்றது. 

இந்த சீரியலில் வரும் மீனா,  அண்ணாமலை, விஜயா, கல்யாணி, மனோஜ், ரவி, ஷ்ருதி உள்ளிட்ட மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தி வருகின்றனர். மற்ற சீரியல்களை போன்று இந்த சீரியலிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் இருந்தாலும் பெரிய அளவில் அவை இல்லாமல் இருப்பது சீரியலுக்கு பலமாக பார்க்கப்படுகின்றது. 

பாரதி கண்ணம்மா வரிசையில்...

இப்படி சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ்நாட்டின் முதல் 5 சீரியல்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக உருவெடுத்து உள்ளதாகவும், பாரதி கண்ணம்மா சீரியலுக்குப் பிறகு 9 மணி ஸ்லாட் லீடராக இந்த சீரியல் மாறி உள்ளதாகவும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். 

சிறகடிக்க ஆசை சீரியல் தமிழ்நாட்டின் முதல் 5 சீரியல்களில் ஒன்றாக வந்துள்ளது. ஒரு நல்ல கதைக்களத்திற்கு கிடைத்த வெற்றியாக இது பார்க்கப்படுவதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர்.  இந்த சீரியலின் கதைக்களம் மிக சிறப்பாக சென்று கொண்டிருப்பதால் வரும் காலத்தில் இந்த சீரியல் நம்பர் ஒன் சீரியலாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது. 

மேலும் படிக்க 

Zealandia: 375 ஆண்டுகளாக மாயமான 8ஆவது கண்டம்.. மர்மத்தை உடைத்த விஞ்ஞானிகள்: வெளியான ஆச்சரிய தகவல்

Womens Reservation Bill: மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 1-ம் தேதி நிறைய இடங்கள்ல பவர் கட் ஆகப் போகுது; தெரிஞ்சுட்டு பிளான் பண்ணுங்க
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
Embed widget