மேலும் அறிய

சிறுக சிறுக சேர்த்து வைத்த பல கோடி பணத்தை இழந்தேன் விமல் வேதனை!

சொந்தமாக தயாரித்த படம் தனக்கு தோல்வியை கொடுக்கவே, சினிமாவில் பல கோடி பணத்தை இழந்தேன் என்று நடிகர் விமல் கூறியுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கலகலப்பு படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விமல். இந்தப் படத்திற்கு பிறகு கில்லி, கிரீடம், குருவி, பந்தயம், காஞ்சிவரம், தெனாவட்டு, பசங்க, களவாணி, தூங்கா நகரம், எத்தன, வாகை சூட வா, மாட்டுத்தாவணி, இஷ்டம், கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று வரிசையாக பல படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் 25 ஆண்டுகள் பல வெற்றி தோல்விகளை கடந்த விமல் நடிப்பில் கடைசியாக வெளியான வெப் சீரிஸான 'ஓம் காளி ஜெய் காளி' தொடர் ஹாட் ஸ்டாரின் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு பிறகு இப்போது விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2, பரமசிவன் ஃபாத்திமா பெல்லடொன்னா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சிறுக சிறுக சேர்த்து வைத்த பல கோடி பணத்தை இழந்தேன் விமல் வேதனை!

சினிமாவில் இத்தனை ஆண்டுகளாக நடித்து வந்தும் இன்னும் மாஸ் ஹீரோவாக வர முடியவில்லை. இந்த நிலையில் தான் சினிமாவில் ஒரு நடிகராக பல வெற்றி தோல்விகளை கொடுத்திருந்தாலும், ஒரு தயாரிப்பாளராகவும் தோல்வியை தழுவியதால், பல கோடி பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான் சினிமாவால் தான் பல கோடி பணத்தை இழந்துவிட்டேன் என்று நடிகர் விமல் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: "மஞ்சப்பை படத்திற்கு பிறகு எனக்கு எந்தப் படமும் ஹிட் கொடுக்கவில்லை. அப்படியிருக்கும் போது மன்னர் வகையறா என்ற படத்தை சொந்தமாக தயாரித்து, அந்தப் படத்தில் நடிக்கவும் செய்தேன். ஆனால், இந்தப் படம் பெரியளவில் ரீச் கொடுக்கவில்லை. சினிமாவில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பல கோடி பணத்தை அந்த படத்தின் மூலம் இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்".

தலைப்பு செய்திகள்

முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
முதல் பாதியில் கேள்விகள்... 2-ஆம் பாதியில் அதிரடி திருப்பங்கள்: மிரட்ட வரும் 'கிட்டி'..
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
எவனோ முட்டாள் சொன்னானு சண்டைக்கு போகாதீங்க...ரசிகர்களுக்கு சூர்யா அறிவுரை
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
அந்த பையனுக்கு பயமில்ல...மீண்டும் தவெக ஆதரவாளர்களை சீண்டிய விஜய் சேதுபதி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
நாயால் தமிழ் இளைஞருக்கு மரண தண்டனை..! சமூக வலைதள கமெண்டிற்கு பாய்ந்த சட்டம் - மத வெறுப்பா?
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Rohit-Kohli: ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
ரோகித் - கோலி சம்பவம் இருக்கு..! நொறுங்க காத்திருக்கும் ODI சாதனைகள் - IND Vs WI இன்று மோதல்
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (27.09.2026): மீனத்துக்கு பொறுமை.. கடகத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Karur Stampede: காலம் கடந்தும் நீங்கா துயரம்.. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று!
Embed widget