மேலும் அறிய

Watch Video : பார்பி டாலுக்கு என்ன ஆச்சு! அம்மாவின் பாசத்தை அழகாக படம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்..

Shivani Narayanan : 'அம்மாவின் அன்பு தான் எல்லாமே!' ஷிவானி நாராயணன் போஸ்ட் செய்த லேட்டஸ்ட் வீடியோ

சீரியல் நடிகை என்பதையும் தாண்டி பிக்பாஸ் பிரபலம் என்றே பிரபலமாக அறியப்படுபவர் ஷிவானி நாராயணன். பிக்பாஸ் அவருக்கு சினிமா வாய்ப்பையும் பெற்று தந்தது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக ஏராளமான ஃபாலோவர்களை பெற்று இருந்த ஷிவானி அவ்வப்போது போட்டோ, வீடியோ, ரீல்ஸ் என போஸ்ட் செய்து ரசிகர்களை போட்டு தாக்குவார். 

Watch Video : பார்பி டாலுக்கு என்ன ஆச்சு! அம்மாவின் பாசத்தை அழகாக படம்பிடித்த பிக்பாஸ் பிரபலம்..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி கலந்து கொண்டபோது சக போட்டியாளரான பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக பழகி வந்தது பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர்களின் உறவு குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் இருவரும் ஒன்றாக பல நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும் "நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள்" என்பதையே பதிவு செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

சின்னத்திரை நடிகையாக இருந்த ஷிவானியின் தரம் சினிமா நடிகையாக உயர்ந்தது அதிலும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியின் மனைவிகளில் ஒருவராக ஷிவானி 'விக்ரம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். வீட்ல விசேஷம் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

என்ன தான் சினிமாவில் பிஸியான நடிகையாக மாறினாலும் இன்ஸ்டாகிராமில் சுறுசுப்பாக இருந்து வருகிறார். அவரின் டான்ஸ் வீடியோக்கள்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். அந்த வகையில் இரு தினங்களுக்கு முன்னர் ஷிவானி நாராயணன் போஸ்ட் செய்த வீடியோ ஒன்றுக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். 

கடந்த வாரம் ஷிவானிக்கு விஸ்டம் டூத் ரிமூவலுக்கான சர்ஜரி நடைபெற்றது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஷிவானியின் அம்மா அவருக்கு சாப்பாடு ஊட்டிவிடுவதும், சிந்தும் உணவை பாசத்துடன் துடைத்துவிடுவதும், மாத்திரையை கொடுப்பதும், அதை ஷிவானி மிகவும் சிரமப்பட்டு சாப்பிடும் விடியோவை பகிர்ந்து அம்மாவின் அன்புதான் எல்லாமே! லவ் யூ அம்மா ! என போஸ்ட் செய்திருந்தார்

View this post on Instagram
 
A post shared by @shivani_narayanan

ஷிவானியின் இந்த போஸ்ட்டுக்கு ஏராளமான லைக்ஸ்களை குவிப்பதுடன் டேக் கேர் ஷிவும்மா என கமெண்ட் செய்து வருகிறார்கள் அவரின் ரசிகர்கள்..

தலைப்பு செய்திகள்

Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget