மேலும் அறிய

Shikhar Dhawan : ’கண்டதும் காதல்.. மாட்டிக்கிட்டேன்’ : மீண்டும் காதலில் விழுந்த ஷிகர் தவான்.. பொண்ணு யாருங்க?

"வாழ்க்கையில் இதுபோன்ற தெளிவை நான் அனுபவித்ததில்லை. நான் பார்த்துவிட்டு அப்படியே மாட்டிக்கொண்டேன். அப்படி ஒரு அழகு வேறு யாரும் இல்லை. ஈர்க்கும் அழகு" என்று வர்ணித்தார் தவான்.

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரராக பல ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு 'கப்பார்' என்று பெயர் பெற்ற, ஷிகர் தவான் தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக சில மாதங்கள் முன்பு தகவல்கள் வெளிவந்தன. சில மாதங்களுக்கு முன்பு தனது திருமண முரண்பாடு காரணமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். தவான் தனது மனைவி ஆயிஷா முகர்ஜியிடமிருந்து நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்திருந்தாலும், தவான் சமீபத்தில்தான் அதுகுறித்து உடைத்து பேசியிருக்கிறார். தற்போது வைரலாகோ வர ஒரு வீடியோ மேலும் புயலை கிளப்பி வருகிறது. அதில் தவான் மீண்டும் காதலில் விழுந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ரகசியமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், ஆர்கே என்று அழைத்து ஒரு நபருக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு பேச அமர்கிறார்.

யார் இந்த நபர்?

அமர்ந்ததும் ஆர்கே என்பவர், முன்பு ஒருவரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தீர்களே, அவரைப்பற்றி விளக்கமாக கூறும்படி இந்தியில் கேட்கிறார். அதற்கு பதிலளித்த ஷிகர் தவான் பேசும்போது, ’என் வாழ்க்கை மிகவும் மோசமாக சென்றுகொண்டிருந்தது, பின்னர் ஒரு கட்டத்தில் எல்லாம் மாறியது', என்றார். அதற்கு ஆர்கே, “ஆமாம், நீங்கள் டெல்லியில் இருந்தீர்கள், அரோராவுக்குச் சென்றீர்கள், அது அங்கே நடந்தது!” என்றார். அதற்கு தவான், “ஆம், அது அவரது பண்ணை வீடு, அப்போதுதான் நாங்கள் அங்கு முதலில் சந்தித்தோம்", என்கிறார். 

Shikhar Dhawan : ’கண்டதும் காதல்.. மாட்டிக்கிட்டேன்’ : மீண்டும் காதலில் விழுந்த ஷிகர் தவான்.. பொண்ணு யாருங்க?

கண்டதும் காதல்

"லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்' என்பார்களே அந்த தருணமா?" என்று ஆர்கே கேட்க, தவான், “கண்டிப்பா, வாழ்க்கையில் இதுபோன்ற தெளிவை நான் அனுபவித்ததில்லை. நான் பார்த்துவிட்டு அப்படியே மாட்டிக்கொண்டேன். அப்படி ஒரு அழகு வேறு யாரும் இல்லை. ஈர்க்கும் அழகு" என்று கூறுவதோடு வீடியோ ஃபார்வேர்டு செய்யப்படுகிறது. தவான் 'லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்' என்று உறுதியாக கூறும் இடம் மட்டும் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: IPL Points Table: முதல் வெற்றியை முத்தமிட்ட மும்பை.. புள்ளி பட்டியலில் முன்னேற்றம்.. யார் முதலிடம்?

கடந்த காலத்தை விட்டு கடக்கவேண்டிய நேரம்

பின்னர் தொடரும் தவான், “என்னை அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இரண்டு நாட்களாக வீட்டில் ஒன்றாக இருந்தோம். அவரோடு எல்லாம் ஒத்துப்போகும் என்ற நிலை உருவான பிறகு, காத்திருக்க எந்த காரணமும் இல்லை. கடந்த காலத்தை விட்டுவிட்டு, முன்னேற வேண்டிய நேரம் இதுதான்." என்று தீர்க்கமாக கூறுகிறார். தவான் எந்த ‘காதல்’ பற்றி பேசினார் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டியுள்ளது.

பிரிந்த தவான் - ஆயிஷா

முன்னதாக ஒரு நேர்காணலில், தவான் தனது தோல்வியுற்ற திருமணம் குறித்து திறந்து பேசியபோது, அவர் தனது சொந்த முடிவுகளை எடுத்ததால் வேறு யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை என்று கூறினார். மேலும், தவான் மறுமணம் குறித்தும் பேசியுள்ளார், எனது வாழ்க்கையை எந்த வகையான பெண்ணுடன் செலவிட விரும்புகிறார் என்பதை என்னால் அடையாளம் காண முடியும் என்று கூறினார். தவான், மெல்போர்னைச் சேர்ந்த அமெச்சூர் கிக்பாக்ஸர் ஏஷா முகர்ஜியை 2012-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆயிஷாவுக்கு முதல் திருமணத்தில் ஏற்கனவே இரண்டு மகள்கள் இருந்தனர். 2014-இல் தவான் மற்றும் ஆஷாவிற்கு ஜோராவர் என்ற மகன் பிறந்தார். இருவரும் செப்டம்பர் 2021 இல் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
த்ரிஷாவை எஸ்.ஏ.சி கண்டுகொள்ளவில்லையா? வைரலான வீடியோ; கடைசியில் நடந்தது என்ன?
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
அனுமதியின்றி பயன்படுத்தபட்ட என் பட பாடல்... 28 ஆண்டுகளுக்கு பின் இயக்குநர் விக்ரமன் சொன்ன உண்மை
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!
51 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. தர்மன் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget