மேலும் அறிய

ஷங்கர் விட்டதை பிடிக்கும் அட்லீ...பிரம்மாண்டமாக உருவாகும் அல்லு அர்ஜூன் படம்..படக்குழு விபரம் இதோ

சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது

அட்லீ அல்லு அர்ஜூன் காம்போ

ஜவான் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த படத்தை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அட்லீ அல்லு அர்ஜூன் கூட்டணியில் படம் உருவாக இருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அல்லு அர்ஜூனின் 22 ஆவது படத்தை அட்லீ இயக்க இருப்பதும் சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் சைன்ஸ் ஃபிக்‌ஷன் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. பிரபல ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.

AA22 * A6 படக்குழு

பல ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வி.எஃப்.எக்ஸ் செய்துள்ள லோலா வி.எஃப்.எக்ஸ் இப்படத்தில் வி.எஃப்.எக்ஸ் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. Spectral motion என்கிற மற்றொரு முன்னணி நிறுவனம் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறது. வித்தியாசமான உயிரினங்களின் தோற்றங்களை உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் பணி. பிரபல ஹாலிவுட் படமான ஹெல்பாய் உட்பட பல  படங்களின்  கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்தது இந்த் நிறுவனமே . இது தவிர்த்து Fractures FX , ILM technoprops , legacy effects போன்ற முன்னணி விஷுவல் எஃபக்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை இயக்க இருக்கிறார் அட்லீ. கேப்டன் அமெரிக்கா , ஸ்பைடர் மேன் , ஐயன் மேன் , அவெஞ்சர்ஸ் போன்ற சூப்பர்ஸ் ஹீரோஸ் படங்களில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் கதையை வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இந்த படத்தில் பணியாற்றுவதை ஒரு சவாலாக அவர்கள் கருதுகிறார்கள். 

ஷங்கர் விட்டதை பிடிக்கும் அட்லீ

தமிழில் அடுத்தடுத்து வசூல் ரீதியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்த அட்லீ ஜவான் படத்தின் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது அதி பிரம்மாண்டமாக ஒரு சைன்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை எடுக்க இருக்கிறார். ஒட்டுமொத்த இந்திய சினிமாவே அட்லீயின் அடுத்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துள்ளது. இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்பட்டவர் ஷங்கர். அவரைத் தொடர்ந்து அவரது  சிஷ்யன்  அட்லீ தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வார் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். 

தலைப்பு செய்திகள்

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: மகளுக்கு சாதகமாக பஞ்சாயத்து தீர்ப்பு.. சவால் விட்டு கிளம்பிய அம்மா - கார்த்திகை தீபத்தில் இன்று
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget