மேலும் அறிய

Kriti Sanon - Shahid Kapoor: ஷாஹித் கபூருடன் ஜோடி சேர்ந்த பரமசுந்தரி புகழ் கிருத்திசனோன் ..! வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன் நடிக்கும் பெயரிடப்பதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி ட்ரெண்டிங்காகி வருகிறது.

பாலிவுட் பிரபலம் ஷாஹித்கபூர் மற்றும் கிருத்தி சனோன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்  ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Kriti Sanon - Shahid Kapoor: ஷாஹித் கபூருடன் ஜோடி சேர்ந்த பரமசுந்தரி புகழ் கிருத்திசனோன் ..! வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

அமித் ஜோஷி மற்றும் ஆராதனா சாஹ் எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர் ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜயன்  நிறுவனங்கள் வழங்கும் இப்படத்தினை தினேஷ் விஜயன், ஜோதி தேஷ்பாண்டே, லக்ஷ்மன் உடேகர் தயாரித்துள்ளனர். இதுவரையில் பெயரிடப்படாத படத்தில் தர்மேந்திரா மற்றும் டிம்பிள் கபாடியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கபீர்சிங்:

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கிருத்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. அதன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. போஸ்டரை கண்ட மக்கள், “இந்த போஸ்டர் கபீர் சிங் படத்தை நினைவுபடுத்துகிறது” என கமெண்ட் செய்து வருகின்றனர். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி லைக்ஸ்களை குவித்து வருகிறது. 

ஷாஹித் கபூர் வரவிருக்கும் படங்கள் :

இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபரின் ஆக்ஷன் திரைப்படமான ப்ளடி டாடியில் தற்போது நடிகர் ஷாஹித் கபூர் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது ஆனால் ரீலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளியாகவில்லை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இப்படம் ஃபார்ஸி. திரில்லர் ஜானரில் உருவான இந்த வெப் சீரிஸில் நடிகர் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் ஷாஹித் கபூர். ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த வெப் சீரிஸ் பிரைம் வீடியோவில் வெளியானது. 

எனவே ஷாஹித் கபூர் மற்றும் கிருத்தி சனோன் இருவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில்  உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Embed widget