மேலும் அறிய

Shah Rukh Khan: அன்று மக்கா மசூதி; இன்று வைஷ்ணோ தேவி கோயில்.. முக்காடு போட்டு வந்த ஷாருக்கான்.. வைரல் வீடியோ!

Shah Rukh Khan spotted at Vaishno Devi Temple: பிரபல நடிகர் ஷாருக்கான் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலிவுட் உலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் ஷாருக்கான். தனது ரசிகர்களால் செல்லமாக ஷாருக் என்று அழைக்கப்படும் இவர், இதுவரை பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவரது வீடியோ ஒன்று, சமூக வலைதள வாசிகளிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 


Shah Rukh Khan: அன்று மக்கா மசூதி; இன்று வைஷ்ணோ தேவி கோயில்.. முக்காடு போட்டு வந்த ஷாருக்கான்.. வைரல் வீடியோ!

சாமி தரிசனம் செய்த ஷாருக்:

நடிகர் ஷாருக்கான், ஜம்மு அண்ட் காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள வீடியோவில், ஷாருக்கான் தனது பாதுகாவலர்களுடன் வைஷ்ணோ தேவி கோவிலுக்குள் செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த வீடியோவில் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து முகத்தை மூடியபடி ஷாருக்கான் செல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது. 

ஷாருகானின் மெக்கா பயணம்:

இம்மாதத்தின் 1ஆம் தேதி நடிகர் ஷாருக்கான் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்டார்.  இந்த பயணத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.அந்த புகைப்படங்களில் தோளில் துண்டு போர்த்தியவாறு ஷாருக்கான் இருக்கும் போட்டோவிற்கு லைக்ஸ் மழை குவிந்தது. இந்த நிலையில்,  ஷாருக்கான் வைஷ்ணோ தேவி கோவிலிற்கும் சென்றுள்ளது மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

விரைவில் வெளிவருகிறது பதான்:

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாகவுள்ள படம் பதான். இப்படத்தின் டீசர், ஷாருகானின் பிறந்தநாளன்று வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக ஜீரோ படத்தில் நடித்திருந்த ஷாருக்கான், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து பதான் படம் மூலம் திரைக்கு வருகிறார். இதனால், இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் ஷாருக்கான் மீதுள்ள எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு கூடிக்கொண்டே போகிறது. 


நடிகர் ஷாருக்கான், தற்போது துன்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், ஷாருக்கானிற்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்துதான், ஷாருக்கான் மெக்காவிற்கும், வைஷ்ணோ தேவி கோவிலிற்கும் சென்றுள்ளார். ஐந்து வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல், நேராக பதானில் காலடி எடுத்து வைக்கிறார் ஷாருக்கான். அடுத்த வருடத்தில் ரிலீஸாகவிருக்கும் பதானையடுத்து, அட்லீ இயக்கும் ஜவான் படத்தையும் கை வசம் வைத்திருக்கிறார் ஷாருக். தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள துன்கி படமும் அடுத்த வருடமே ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget