மேலும் அறிய

Salman Khan Birthday: நள்ளிரவில் பிறந்தநாள் பார்ட்டி; சல்மான்கானுக்கு முத்தமிட்டு வாழ்த்திய ஷாருக்கான்.. வைரல் வீடியோ!

சல்மானும் ஷாருக்கும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக்கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் பாலிவுட்டின் பிரபல நடிகர்களாக வலம் வருகின்றனர். இருவருக்குமிடையே பாக்ஸ் ஆபிஸ் மோதல்கள் இருந்தபோதிலும், அவர்கள் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாகவே உள்ளனர். ‘ஓம் சாந்தி ஓம்’,  ‘குச் குச் ஹோத்தா ஹை’  ‘கரண் அர்ஜுன்’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

சல்மான்கான் தனது 57வது பிறந்தநாளை டிசம்பர் 27ஆம் தேதியான இன்றைய தினம்  கொண்டாடுகிறார்; இதனை முன்னிட்டு, திங்கள்கிழமையான நேற்று (26டிசம்பர்) மும்பையில் தனது  நண்பர்களுடன் அவர் பிறந்தநாளை கொண்டாடினார்; பூஜா ஹெக்டே, கார்த்திக் ஆர்யன், சுனில் ஷெட்டி, தபு, சங்கீதா பிஜ்லானி ஆகியோர் சல்மான் கான் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஷாருக்கானும் கலந்துகொண்டார். 

View this post on Instagram
 
A post shared by ABP Nadu (@abpnadu)

சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் இருவரும் பார்ட்டிக்கு ஆல்- ப்ளாக் தோற்றத்தில் வந்திருந்தனர்; தொடர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.ஷாருக்கின் வரவிருக்கும் படமான பதான் படத்தில் சல்மான் ஒரு கேமியோவில் தோன்றுவார் என்றும், அதேப்போல் ஷாருக் கான் 2023 இல் சல்மானின் டைகர் 3 படத்தில் கேமியோவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பதான் படத்தின் 'பேஷரம் ரங்' பாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்பாடல் வெளியான நாள் முதல் வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள் என பலரும் இதற்கு  எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 'பேஷரம் ரங்' பாடல்  சர்ச்சை குறித்து தபஸ்வி சாவ்னியைச் சேர்ந்த துறவியான பரம்ஹன்ஸ் ஆச்சார்யா, ஷாருக்கானை உயிருடன் எரிக்கும் அளவிற்கு செல்வேன் என பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் KIFF விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ஷாருக்கான் ரிலீஸாக தயாராக இருக்கும் அவரின் பதான் படத்திற்கு எதிராக சோசியல் மீடியாவில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து பேசினார்.

இன்றைய நவீன உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு ஊடகம் சோசியல் மீடியா. இவை மனிதனின் அனுபவம் மற்றும் உணர்ச்சிகளின் முதல் வெளிப்பாடாக உள்ளன. சோசியல் மீடியாவின் வளர்ச்சி சினிமாவை பற்றின நெகட்டிவிட்டியை அதிகரிக்காது. மாறாக இது சினிமாவின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் ,பதான் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஜூம் ஜோ பதான்’  22 டிசம்பர் வெளியானது. தமிழில் இப்பாடலை அர்ஜித் சிங், சுக்ரிதி மற்றும் குமார்  பாடியுள்ளார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! பாகிஸ்தானை பந்தாடுமா இந்தியா? புள்ளிப்பட்டியலில் முதலிடம் கிடைக்குமா?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
IND Vs PAK : அசத்தும் பாகிஸ்தான், பழிவாங்குமா இந்தியா? போட்டி நேரம், நேரலை, துபாய் மைதானம் யாருக்கு சாதகம், வரலாறு எப்படி?
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
Rohit Sharma : சச்சினின் சாதனையை நெருங்கும் ரோகித்! தடுத்து நிறுத்துமா பாகிஸ்தான்..
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லனான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா
Train Service: ஆஹா போச்சா..! ஒரே அடியாக 18 ரயில் சேவைகளை ரத்து செய்த ரயில்வே..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Train Service: ஆஹா போச்சா..! ஒரே அடியாக 18 ரயில் சேவைகளை ரத்து செய்த ரயில்வே..! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
C.V Shanmugam : விளம்பரம் மட்டும் தான்! வேற ஒன்னும் நடக்கவில்லை ; கொந்தளித்த சிவி சண்முகம்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
தேனி மாவட்டத்திற்கு கஞ்சா சப்ளை! சிக்கிய ஆந்திரா சப்ளையார்.. போலீசாரால் அதிரடி கைது
தேனி மாவட்டத்திற்கு கஞ்சா சப்ளை! சிக்கிய ஆந்திரா சப்ளையார்.. போலீசாரால் அதிரடி கைது
Embed widget