மேலும் அறிய

Shaalin Zoya : கொடூரமானவர்கள்... அவர்களை நான் வெறுக்கிறேன்... கோபத்தில் கொந்தளிக்கும் ஷாலின் ஜோயா

Shaalin Zoya : குக்கு வித் கோமாளி புகழ் ஷாலின் ஜோயாவின் பழைய டிக் டாக் வீடியோவை தற்போது ட்ரெண்டிங் செய்து தேவையில்லாத விஷயங்களுடன் ஒப்பிட்டு பேசுவது குறித்து கொந்தளித்து பதித்துள்ளார் ஷாலின் ஜோயா.  

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷாலினி ஜோயா. இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் யூடியூபர் டிடிஎப் வாசனின் கேர்ள் பிரெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. 

மலையாள சினிமாவை உலுக்கி எடுத்து வரும் ஹேமா கமிட்டி அறிக்கை தென்னிந்திய திரையுலகம் எங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும் புள்ளிகள் பலரும் சிக்கி வருகிறார்கள். அதில் ஒருவர் தான் கேரள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் எடவேல பாபு. அவருடன் குக்கு வித் கோமாளி பிரபலம்  ஷாலினி ஜோயா எடுத்த பழைய டிக் டாக் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருவதுடன் ஜோயா குறித்த தவறான சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் கொந்தளித்த ஷாலின் ஜோயா தன்னுடைய மனக்குமுறலை பதிவின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  நான் என்ன சொல்ல வேண்டும்? பல வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட டிக் டாக் வீடியோ அது. அப்போது இந்த பாடல் வைரலானது. பிறகு பாபுவை வைத்து பாடலின் பெயரை வைத்து வீடியோ எடுத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து செய்தேன். 

Shaalin Zoya : கொடூரமானவர்கள்... அவர்களை நான் வெறுக்கிறேன்... கோபத்தில் கொந்தளிக்கும் ஷாலின் ஜோயா

இப்படி பட்ட ஒரு மோசமான சமயத்தில் அந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்து அதன் மூலம் என்னை மோசமான பெண்ணாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதில் நான் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள். இதற்கு நான் விளக்கம் கொடுத்தால் அதை வேறு விதமாக மாற்றி அதை வைத்த சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சைபர் உலகம் கொடூரமானது. பெயர் இல்லாத இவர்களை நான் வெறுக்கிறேன் என ஷாலின் ஜோயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கோபம் கொந்தளிக்க விளக்கம் கொடுத்து இருந்தார்.   

ஷாலின் ஜோயாவின் இந்த விளக்கத்திற்கு பலரும் கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வந்தாலும் அதற்கும் ஜோயா மனம் வருந்தி பதிவிட்டு இருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!

"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!

7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!

ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க

Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?

புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!

Embed widget