மேலும் அறிய

Rachitha Dinesh: ரச்சிதாவை விவாகரத்து செய்கிறேனா? மனம் திறந்த கணவர் தினேஷ்!

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை ரச்சிதா விவாகத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து அவரது கணவரும் சின்னத்திரை நடிகருமான தினேஷ் மனம் திறந்துள்ளார்.

Rachitha Dinesh: சரவணன் மீனாட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற சின்னத்திரை நடிகை ரச்சிதா விவாகத்து செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. இது குறித்து அவரது கணவரும் சின்னத்திரை நடிகருமான தினேஷ் மனம் திறந்துள்ளார். 

பிரபல தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றான விஜய் டீவியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான, சரவணன் மீனாட்சி தொலைகாட்சித் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ரச்சிதா. இவருக்கும் இவரது கணவர் தினேஷ்க்கும் இடையில் விவாகரத்து நடக்கவிருப்பதாகவும், வேறு ஒருவரை திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் ஊடகங்களில் பரவியவாறு இருந்தது.
Rachitha Dinesh: ரச்சிதாவை விவாகரத்து செய்கிறேனா? மனம் திறந்த கணவர் தினேஷ்!

இது குறித்து, முதன் முதலில், சின்னத்திரை நடிகரும் ரச்சிதாவின் கணவருமான தினேஷ் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ நாங்கள் இருவரும் பிரிவது குறித்து எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தற்போது ஏற்பட்டிருக்கும் இடைவெளி எல்லா குடும்பங்களில் நிகழும் மனக்கசப்புகள் தான் எங்களுக்கு இடையிலும் ஏற்பட்டிருக்கிறது. எல்லா மனக்கசப்புகளையும் கடக்க ஒரு காலம் ஆகும். அதுபோலத்தான் இதனை கடக்கவும் நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டுள்ளோம். நாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், இந்த மனக்கசப்பைக் கடந்து இருவரும் இணைந்து வாழ்வோம் என நம்புகிறேன். இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியினை காலத்தின் கையில் கொடுத்திருக்கிறோம்” என தினேஷ் கூறியுள்ளார்.
Rachitha Dinesh: ரச்சிதாவை விவாகரத்து செய்கிறேனா? மனம் திறந்த கணவர் தினேஷ்!

ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் கலந்து கொண்டு வந்தனர். கொரோனாவிற்கு முன்னர் ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட, தொலைகாட்சி தொடரான ”நாச்சியார்” தொடரில் இருவரும் இணைந்து நடித்து வந்தனர். இந்த தொடர் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கைவிடப்பட்டது. ஆனால், சின்னத்திரை நடிகர் தினேஷ் மற்றும் ரச்சிதா இருவரும் முதன் முதலில், விஜய் டிவியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பிரிவோம் சந்திப்போம் தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த காலகட்டத்தில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட, அதனை பெற்றோர்களிடத்தில் கூறி, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தற்போது அவர்கள் வாழ்வில் ஏற்பட்டுள்ள இந்த சிறிய பிரிவையும், அவர்கள் கடந்து மீண்டும் இணைந்து மகிழ்ச்சியாக  வாழ வேண்டும் என அவர்களது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகினறனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
SOLO-வாக களமிறங்கும் ரஜினிகாந்த்...வழிவிட்டு ஒதுங்கிய தனுஷ்...
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
Rashmika Mandanna: கண்ணீரில் முடிந்த முதல் சந்திப்பு.. கத்தி விட்ட விஜய் தேவரகொண்டா.. ராஷ்மிகா பகிர்ந்த தகவல்!
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget