மேலும் அறிய

Cinema Round Up : தனுஷ் புதுப்பட டைட்டில்...கடன் பிரச்சனையால் எதிர்கொண்ட சவால்கலை பகிர்ந்த சசிகுமார்..இன்றைய சினிமா செய்திகள்

September 17 Cinema Headlines : தனுஷின் புதிய பட டைட்டில் முதல் தங்கலான் படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா வரை இன்றைய சினிமா செய்திகளைப் பார்க்கலாம்

தனுஷ் 52

ராயன் திரைப்படத்திற்கு பின் நடிகர் தனுஷ் தனது 52 ஆவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்தில் நித்யா மேனன் , ராஜ்கிரண் , அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. கிராமத்து கதைக்களத்தை மையப்படுத்திய இப்படத்திற்கு இட்லி கடை என டைட்டில் வைக்கப் பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கலான் படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா

பா.ரஞ்சித் இயக்கிய தங்கலான் படம் தமிழைத் தொடர்ந்து இந்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கலான் படத்தில் மாளவிகா மோகணன் நடித்த ஆரத்தி கதாபாத்திரத்தில் முன்னதாக ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 படத்தில் நடித்து வந்த காரணத்தினால் அவரால் தங்கலான் படத்திற்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை இதனால் அவர் இந்த படத்தை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடன் பிரச்சனையால் நடிக்க வந்த சசிகுமார்

நடிகர் சசிகுமார் நடித்துள்ள நந்தன் திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில் நடிகர் சசிகுமார் கடன் பிரச்சனையை சமாளிக்க தான் நடிக்க வந்ததாக கூறியுள்ளார். மேலும் தற்போது தனது கடனை எல்லாம் அடைத்துவிட்டதாகவும் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக தான் ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தவெக தலைவர் விஜய் பற்றி மோகன் ஜி

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் மோகன் தவெக தலைவர் விஜய் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "விஜய் மாதிரியான ஒருவர் அரசியலுக்கு வருவது வரவேற்கத் தக்கது ஆனால் அவர் வழக்கமான ரூட்டை தேர்வு செய்து தவறான வழியில் செல்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓனம் பண்டிகைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு வருத்தம்" என மோகன் ஜி தெரிவித்துள்ளார் 

30 கோடிக்கு வீடு வாங்கிய பிருத்விராஜ்

நடிகர் பிருத்விராஜ் புதிதாக  இரண்டடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாலமான பார்க்கிங் வசதிகளுடன் கூடிய இந்த வீட்டின் மொத்த மதிப்பு 30.6 கோடி என்றும் இந்த வீட்டின் பத்திர பதிவு மட்டும் ஸ்டாம்ப் ட்யூட்டிக்கு 1.84 கோடி அவர் பணம் செலுத்தியுள்ளதாக ஸ்கொயர் யார்ட்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Red Fort Blast: வெடித்து சிதறிய ஹுண்டாய் i20 கார், உரிமையாளர் கைது - அதிர்ந்த டெல்லி, குண்டு வெடிப்பு அப்டேட்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Bihar Election 2025: பீகாரில் எதிரொலிக்குமா டெல்லி வெடிப்பு? 2ம் கட்ட வாக்குப்பதிவு, 122 தொகுதிகள், 3.7 கோடி மக்கள்
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
Mahindra offers: XUV3XO முதல் Thar Roxx வரை.. ரூ.4.25 லட்சம் தள்ளுபடி தந்த மஹிந்திரா - லிஸ்ட் இதான்!
சேரன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாண்டிராஜ் - என்ன நடந்தது?
சேரன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாண்டிராஜ் - என்ன நடந்தது?
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
 செவ்வாய் பெயர்ச்சி - நீங்கள்தான் ராஜா!
 செவ்வாய் பெயர்ச்சி - நீங்கள்தான் ராஜா!
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Embed widget