மேலும் அறிய

10 Years Of Irandam Ulagam: முழுமை பெறாத ஒரு கனவு! 9 ஆண்டுகளை நிறைவு செய்யும் இரண்டாம் உலகம்!

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் உலகம் திரைப்படம் இன்றுடன் 10 ஆண்டுகளை கடந்துள்ளது

இரண்டாம் உலகம்

செல்வராகவன் தனுஷை வைத்து இயக்கிய மயக்கம் என்ன படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சினிமாவில் ஏதோ ஒரு லட்சியத்திற்காக ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் ஒரு ஆறுதலைப் போல் அமைந்தது. இதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் உருவானத் திரைப்படம் இரண்டாம் உலகம்.

மயக்கம் என்ன படம் கொடுத்த அதே எதிர்பார்ப்பில் படத்திற்கு சென்ற ரசிகர்கள் கொஞ்சம் குழப்பமாகதான் வெளியே வந்தார்கள். எல்லா செல்வராகவன் படத்திற்கு நடந்தது போல்தான் இந்தப் படத்திற்கும் நடந்தது வழக்கம் போல் தங்களுக்கு படம் பிடித்ததா? பிடிக்கவில்லையா? என்று ரசிகர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாம் உலகம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துள்ளன.

நான் மட்டும் பொறுப்பில்லை

இரண்டாம் உலகம் படத்தின் தோல்வி குறித்து இயக்குநர் செல்வராகவன் இப்படி கூறியுள்ளார் " ஹாலிவுட் படங்களை எடுத்துக் கொண்டால் இந்திய இயக்குனர்கள் செய்வதில் 10 சதவிகிதம் மட்டுமே அவர்கள் செய்வார்கள். அவரவர்களின் பொறுப்புகளை அவர்களே செய்வார்கள். இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு நாங்கள் தான் காரணம் அதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால் நான் மட்டுமே காரணம் கிடையாது. சொதப்பியவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை பற்றி யோசிக்கலாம். ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை" என்றார் இயக்குனர் செல்வராகவன்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
ISRO: பாகுபலிய விடுங்க.. இஸ்ரோ வடிவமைக்கும் ராக்கெட்டுகளுக்கு பெயர் சூட்டுவது யார்? எப்படி?
Embed widget