மேலும் அறிய

Bakasuran Second Single: மன்சூர் அலிகானின் லோக்கல் டான்ஸ்.. வெளியானது பகாசூரனின் 2 ஆவது சிங்கிள்.. எப்படி இருக்கு பாட்டு? - வீடியோ!

’பகாசூரன்’ படத்தில் இருந்து இராண்டாவது சிங்கிள் பாடலான  ‘காத்தம்மா’ பாடல் வெளியாகி இருக்கிறது. 

’பகாசூரன்’ படத்தில் இருந்து இராண்டாவது சிங்கிள் பாடலான  ‘காத்தம்மா’ பாடல் வெளியாகி இருக்கிறது. 

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். 'பீஸ்ட்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன்  ‘சாணிக்காயிதம்’ படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன்  'பகாசூரன்' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இருந்து பாடல் ஒன்று வெளியிடப்பட இருக்கிறது என்ற அறிவிப்பை இயக்குனர் மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு  இருந்தார். அதனைத்தொடர்ந்து  ‘பகாசூரன்’ படத்தில் இருந்து முதல் பாடலாக  ‘சிவ சிவாயம்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. 

அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக  'காத்தம்மா' பாடல் இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது காத்தம்மா பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

குத்துப்பாடலாக வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான் நடனம் ஆடியிருக்கிறார். செல்வராகவனின் இயக்கத்தில் இறுதியாக  ‘நானே வருவேன்’ படம்  வெளியானது.

View this post on Instagram
 
A post shared by Selvaraghavan (@selvaraghavan)

கலவையான விமர்சனங்களை பெற்ற நானே வருவேன் படம் ரூபாய் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக திரைவட்டாரத்தில் பேசப்படுகிறது.   

தலைப்பு செய்திகள்

Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
ஆண் பாவம் பொல்லாதது படத்தால் நடந்த பிரேக் அப்...7 வருட காதலை தூக்கிப்போட்ட பெண்
வாந்தி எடுத்த ரேவதி.. அப்பா ஆகிறானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் அடுத்து நடப்பது என்ன?
வாந்தி எடுத்த ரேவதி.. அப்பா ஆகிறானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் அடுத்து நடப்பது என்ன?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?
டாக்சிக் பட நடிகையை குலுங்க குலுங்க சிரிக்கவைத்த நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன்..அப்டி என்ன சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
இங்க இருந்த மலையை காணோம் சார்.. சட்டசபையில் பட்டியல் போட்ட அமைச்சர் பிரபு! சுரண்டிட்டாங்க போலயே!
Russia India Ties: நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
நண்பா, நா இருக்கேன்.! எண்ணெய் முதல் உரம் வரை... இந்தியாவுக்கு தரப் போகும் ரஷ்ய அதிபர் புதின்
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அது திமுக ஆட்சியில் நடந்தது...நீங்க என்ன செய்ய போறீங்க.? பகுதிநேர ஆசிரியர்கள் கேள்வி..?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
மதுரைக்கு 20 புதிய BS-VI பேருந்துகள்: நவீன வசதிகளுடன் மக்கள் சேவைக்கு தயார்!
Enfield Hunter 350 Vs Triumph Speed 400: என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
என்ஃபீல்ட் ஹண்டர் 350-ஆ.? ட்ரையம்ப் ஸ்பீட் 400-ஆ.? உங்களுக்கு பொருத்தமானது எது.? ஒப்பீடை பாருங்கள்
Embed widget