மேலும் அறிய

Seetha Raman: குற்றத்தை ஏற்றுக் கொள்ள சொல்லும் ராம்.. மகா செய்யப் போவது என்ன? சீதா ராமன் இன்றைய எபிசோட்!

Seetha Raman Sep.20: ஆனா நீங்க செஞ்ச இந்தத் தப்பை என்னால மன்னிக்க முடியாது, நான் அவ்வளவு பெரிய மனுஷன் கிடையாது” என சொல்லி ஷாக் கொடுக்கிறான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன் (Seetha Raman).

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஒரு வழியாக அஞ்சலியின் கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ராம் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லி பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறான். அது மட்டுமல்லாமல் அவனுடைய கிரெடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து வந்து கொட்டி விட்டு ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போட்டு எனக்கு இந்த கம்பெனி ஷேர் கூட தேவையில்லை என்று சொல்லி சீதாவை அழைத்துக் கொண்டு வெளியே கிளம்புகிறான்.

உடனே மகா ராம் மீது இருக்கும் பாசத்தை சொல்லி கண்கலங்கி அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். “அக்கா உங்க எல்லாரையும் விட்டுட்டு போன பிறகு நான் உங்கள பாத்துக்கிறேன், எனக்கு குழந்தை எதுவும் வேண்டாம் என்று சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இந்த கம்பெனி எல்லாத்தையும் காப்பாத்தி வச்சது எதுக்காக யாருக்காக, உங்களுக்காக மட்டும்தான்” என்று மகா எமோஷனாக பேச, ராமும் எமோஷன் ஆகிறான்.

இதனால் சீதா மற்றும் துரைக்கு ராம் மனம் மாறி விடுவானோ என சந்தேகம் எழுகிறது. ஆனால் “நீங்க என் மேல வச்சிருக்க பாசத்தை பத்தி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை, எனக்கு அது ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா நீங்க செஞ்ச இந்தத் தப்பை என்னால மன்னிக்க முடியாது, நான் அவ்வளவு பெரிய மனுஷன் கிடையாது” என சொல்லி ஷாக் கொடுக்கிறான்.

மேலும், “இனிமே நான் இந்த வீட்ல இருக்கணும்னா சத்தியனை கொல்ல முயற்சி செய்தது நீங்கதான்னு ஒத்துக்கிட்டு எல்லோரும் போலீசில் சரண்டர் ஆகணும்” என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மகாலட்சுமி பதில் எதுவும் பேச முடியாமல் நிற்க, அப்படி செய்ய முடியாதுல்ல என்று சொல்லி ராம் சீதாவை கூட்டிக்கொண்டு வெளியே வருகிறான்.

அடுத்து செக்யூரிட்டியில் இவர்களுக்கு உதவி செய்ய கூட வர, ஒரு நேர்மையான மக்கள் வசிக்கும் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு பார்க்க சொல்ல செக்யூரிட்டி அவர்களை அழைத்துச் செல்கிறான். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.

மேலும் படிக்க: Shah Rukh Khan: ஷாருக்கானின் 'மன்னத்' பங்களாவில் பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை... பலரும் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்!

LEO New Poster: முதல்ல பனி... இப்போ நெருப்புடன் வந்த விஜய்... கேம் ஆஃப் த்ரோன்ஸை நியாபகப்படுத்தும் ‘லியோ’ போஸ்டர்!

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget