மேலும் அறிய

My Lord Trailer: இன்னொரு ஜோக்கரா? சசிகுமாரின் மைலார்ட் ட்ரெயிலர் ரிலீஸ் - கம்பேக் தருவாரா ராஜுமுருகன்?

சசிகுமார் நடித்துள்ள மை லார்ட் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. ராஜுமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகின் முக்கியமான இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் சசிமுருகன். சுப்ரமணியபுரம், ஈசன் படத்திற்கு பிறகு முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிகுமார் கடந்த சில வருடங்களாக கதைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். 

மை லார்ட் ட்ரெயிலர் ரிலீஸ்:

இவரது நடிப்பில் உருவாகியுள்ள மை லார்ட் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ராஜுமுருகன் இயக்கியுள்ளார். குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜுமுருகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கிய ஜப்பான் படுதோல்வி அடைந்த நிலையில், இந்த படத்தின் ட்ரெயிலர் வெளியாகிறது. 

இந்த படத்தில் சசிகுமார் அயோத்தி, நந்தன் போன்ற படங்களில் நடித்தது போன்ற கனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ட்ரெயிலர் மூலம் தெரியவந்துள்ளது. சாமானிய குடும்பத்தினர் கிட்னி விற்பனையால் பாதிககப்படுவதை மையமாக கொண்டு  இந்த படம் உருவாகியிருப்பதை ட்ரெயிலர் உணர்த்துகிறது. 

ராஜுமுருகன் கம்பேக் தருவாரா?

ஜப்பான் படுதோல்விக்கு பிறகு ஜோக்கர் பட பாணியில் இந்த படத்தை ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். 

சசிகுமாருக்கு ஜோடியாக இந்த படத்தில் சைத்ரா ஜே ஆச்சார் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாசம், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யராஜ் நடராஜன் எடிட்டிங் செய்துள்ளார்.

கிட்னி விற்பனை:

கனமான கதைக்களம் இந்த படம் கிட்னி விற்பனை, கிட்னி திருட்டை மையமான கதைக்களத்தை கொண்டு உருவாகியிருப்பதால் இந்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

தமிழகத்தை உலுக்கிய கிட்னி விற்பனை, ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ஆகிய சம்பவங்களும் படத்தில் இடம்பெற்றிருப்பது ட்ரெயிலரில் காட்டப்பட்டுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget