மேலும் அறிய

Santhanam: மீண்டும் ஹாரர் படத்தை நம்பி களத்தில் இறங்கும் சந்தானம்.. வெளியானது டைட்டில் போஸ்டர்..!

நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

நடிகர் சந்தானம் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் போஸ்டர் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகள் மூலம் நடிகராக அறிமுகமாகிய சந்தானம் சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் பெரிய திரையில் நடிகராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் காமெடி நடிகராக உருவெடுத்தார். 

இதற்கிடையில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், தில்லுக்கு துட்டு,இனிமே இப்படித்தான், ஏ ஒன், டகால்டி, பாரிஸ் ஜெயராஜ், டிக்கில்லோனா, சபாபதி,  பிஸ்கோத், குலு குலு, ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும், எதுவும் எதிர்பாராத வெற்றியை கொடுக்கவில்லை. 

இதனால் அடுத்தடுத்த படங்களை கவனமுடன் சந்தானம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதேசமயம் அவரை மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்கக்கோரி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சந்தானத்தின் 18வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எஸ் பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு  “டிடி ரிட்டர்ன்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்த  படத்தில் நடிகை சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நடிகர்கள் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்க துரை, தீபா, மானஸி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

Santhanam: மீண்டும் ஹாரர் படத்தை நம்பி களத்தில் இறங்கும் சந்தானம்.. வெளியானது டைட்டில் போஸ்டர்..!

ஆர்கே எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம், நடிகை தான்யா ஹோப் ஆகியோர் நடிப்பில் உருவானகியுள்ள படம் “கிக்”. இந்த படத்தை இயக்குவதன் மூலம் கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரன், ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. . 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Ajith:
Ajith: "ஒருநாள் உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.." ரசிகர்களுக்கு அஜித் உருக்கமான சத்தியம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
குழந்தைகளை வைத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற விஜய் மாமா எங்கே போனார்? கனிமொழி கொந்தளிப்பு!
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
ஒரு யூனிட் மின்சாரம் ரூ.46: மத்திய அரசின் திட்டமிடல் தோல்வியே காரணம் - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
அரிசி வாங்க முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.. இப்போது இது தேவையா? - தவெக அரசை தோலுரித்த சீமான்
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
ஆவினை புதைகுழியில் தள்ளக் கூடாது! தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Teachers: ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! இனி வார விடுமுறை நாட்களில்! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
ஞாயிற்றுக்கிழமையும் கிளாஸ் வைத்து கஷ்டப்படுத்தும் தனியார் பள்ளி.. காற்றில் பறந்த உத்தரவு - அரசின் நடவடிக்கை என்ன?
Embed widget