மேலும் அறிய

Watch Video: பூ ஒன்று புயலாக மாறும் நேரடி காட்சி... சமரசம் இல்லாத சமந்தாவின் ஒர்க் அவுட்!

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள உடற்பயிற்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்னரும் சமந்தா திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், கவர்ச்சி புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இது நாகசைதன்யாவிற்கு பிடிக்கவில்லை என சொல்லப்பட்டது. இந்த நிலையில் திடிரென இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது விவாகரத்து குறித்தான அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டனர். அதனால் மனஉளைச்சலில் இருந்த சமந்தா, ஆன்மீகத் தளங்களுக்கு சென்று வந்தார்.

விவாகரத்திற்கு பின்னர் மீண்டும் தனது சினிமா கேரியரில் அதிக கவனம் செலுத்தி வரும் சமந்தா யசோதா, ஹாலிவுட்டில்  ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆப் லவ்’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 

சமந்தா உடலை கவனமாக பேணும் நடிகைகளில் ஒருவர். அதற்காக கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் இது தொடர்பான வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார். அப்படி ஒரு வீடியோவை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthuprabhuoffi)

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் நாளை வெளியாகும் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி, ஆந்திராவில் உள்ள ஒரு ஆண்கள் அமைப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. வைரல் வரிகளால், தெலுங்கில் இந்திரா செளஹானும், தமிழில் ஆண்ட்ரியா ஜெரிமியாவும் பாடியிருக்கும் பாடல் பட்டையை கிளப்புகிறது.

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
சூர்யாவின் சீன் முதல் பாடல்...'ஆத்தி இவ யார்ரா' முழு லிரிக்ஸ் இதோ
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
Indian 3: விட்டதை பிடிக்க சீறி வரும் கமல்ஹாசன்? இந்தியன் 3 கை கொடுக்குமா? காலை வாருமா?
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராமராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி ரஜினி
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget