மேலும் அறிய

Samantha : பொண்ணை பத்தி வதந்தி வந்தா உண்மை.. ஆணை பத்தி வந்தா.. நாகசைதன்யா டேட்டிங்.. கொதித்த சமந்தா..

"பெண் பற்றிய வதந்திகள் - உண்மையாக இருக்க வேண்டும்! ஆண் மீது வதந்தி வந்தால் - அது பெண்ணால் விதைக்கப்பட்டது !!" அப்படித்தானே?

சமந்தா ! 

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருப்பவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா, அவருடனான கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். அவ்வளவுதான்! சொல்லவா வேண்டும் நெட்டிசன்களுக்கு இருவரின் விவாகரத்து குறித்தும் பல விதமாக பேச தொடங்கிவிட்டனர்.  குறிப்பாக சமந்தாதான் அதிகமாக பாதிக்கப்பட்டார். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத சமந்தா  தனக்கு பிடித்தவற்றை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறார்.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

கடுப்பான சமந்தா !

நாக சைத்தன்யா மற்றும் சமந்தா விவாகரத்து பெற்று ஒரு வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அது குறித்தான டாக் இணையதளங்களில் பகிரப்பட்டுதான் வருகிறது. அந்த வரிசையில்  இணையதளம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றை ரீ-ட்வீட் செய்த சமந்தா "கொஞ்சமாவது வளருங்களேன் " என  திட்டியிடுக்கிறார். தனது ட்வீட்டில் அவர் கூறியதாவது " பெண் பற்றிய வதந்திகள் - உண்மையாக இருக்க வேண்டும்!!
பையன் மீது வதந்தி - பெண்ணால் விதைக்கப்பட்டது !!
வளருங்கள்.
எல்லாம் கடந்தாகிவிட்டது.
நீங்களும் முன்னேறுங்களேன்! 
உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்... உங்கள் குடும்பங்களில் கவனம் செலுத்துங்கள்.. move on!! என தெரிவித்துள்ளார்

செய்தியில் இருந்தது என்ன ?

சமந்தா ரீ-ட்வீட் செய்த செய்தியில் சமந்தாவின் பி.ஆர் குழுவிற்கும் நாக சைத்தன்யாவிற்கும் இடையில் மோதல் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. காரணம் சமந்தா - நாக சைத்தன்யா விவாகரத்திற்கு பிறகு , சமந்தா குறித்து அதிகமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் வெளியானது. இவை அனைத்தையும் நாக சைதன்யாதான் ஆள் வைத்து செய்திருக்கிறார் என்றும் இதனை கண்டுபிடித்த சமந்தாவின் பி.ஆர் குழுவினர் நாக சைதன்யாவை கேள்வி கேட்டதாகவும் , இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் விவாகரத்திற்கு பிறகு நாக சைத்தன்யாவும் சமந்தாவும் ஒருவரை ஒருவர் வசை பாடி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget