மேலும் அறிய

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இணைந்த சமந்தா! - எவ்வளவு கோடி தெரியுமா ?

இப்படியான சூழலில் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பாரா என்ன ? . தற்போது சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமந்தா சமீப காலமாகவே அதிகம் கவனம் பெறும் நடிகைகள் பட்டியலில் இணைந்துவிட்டார்.அவர் என்ன  செய்தாலும் ஒன்று பேசு பொருளாகிவிடுகிறது இல்லையென்றால் வைரலாகிவிடுகிறது. சமந்தா தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பதை விட பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் என பல துறைகளிலும் களம் கண்டு வருகிறார் சமந்தா. இப்படியான சூழலில் சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பாரா என்ன ? . தற்போது சமந்தா தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியிருப்பதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் , முன்னணி நடிகைகள் யாரும் செய்ய யோசிக்கும் துணிவான செயலை செய்திருந்தார் சமந்தா. வேறு ஒரு நடிகையின் படத்தில் கிளாமர் பாடல்களுக்கு ஆட பல டாப் ஹீரோயின்கள் யோசிக்கும் சூழலில் , சமந்தா  ஆடிய ஒ அண்டவா குத்துப்பாடல் யூடியூப் வரலாற்றிலேயே  சாதனை படத்தை பாடலாக கொண்டாடப்பட்டது. அந்த படத்தில் சம்ந்தா தனது படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகமாக பெற்றிருந்தார். அந்த தொகை 1.5 கோடி என கூறப்படுகிறது. ஒரு பாட்டுக்கே இவ்வளவு வாங்கிவிட்டோம் இனி படத்திற்கு 3 கோடி என நிர்ணயித்துவிட்டாராம் சமந்தா. 

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளுக்கு சம்பளம் வழங்கப்படுவது கிடையாது. காரணம் படத்தின் முழு பாரமும் இயக்குநர் மற்றும் நாயகனை சார்ந்தே இருப்பதால்தான்.நடிகை நயன்தாராதான் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்படுகிறார். அவர் சம்பளம் 5 முதல் 6 கோடி என கூறப்படும் நிலையில் , இரண்டாவது இடத்தை சமந்தா பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி  ஹீரோவாக நடிக்க, விக்னேஷ் சிவன் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தலைப்பு செய்திகள்

Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Udhayanidhi vs Nirmal Kumar: வார்த்தையை விட்ட நிர்மல் குமார்.. கொந்தளித்த உதயநிதி.. சட்டசபையில் தவெக - திமுக மோதல்!
Karunanidhi: ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டாரா கருணாநிதி.? உண்மையான காரணம் என்ன.? பிளாஷ் பேக் இதோ..
TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?
TASMAC Holiday: மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
மதுப்பிரியர்களே அலர்ட்.! ஆகஸ்ட் 26-ல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை- வெளியான அறிவிப்பு
Embed widget